உளுந்து சாதம்(urad dal rice recipe in tamil)

Nasira Sulthana
Nasira Sulthana @Nasirasulthana

உளுந்து சாதம்(urad dal rice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 1 கப் சாப்பாட்டு அரிசி
  2. 1/4 கப் உடைத்த கருப்பு உளுந்து
  3. 10 சின்ன வெங்காயம்
  4. 4 பல் பூண்டு
  5. 1/2 தேக்கரண்டி சீரகம்
  6. 1/4 கப் துருவிய தேங்காய்
  7. 3 கப் தண்ணீர்
  8. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வட சட்டியில் உளுந்து இலேசாக வறுத்துக்கொள்ளவும். அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    குக்கரில் அரிசி உளுந்து மற்றும் அனைத்து பொருட்களையும் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தபின் சிறு தீயில் 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.

  3. 3

    சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சத்தான உளுந்து சாதம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nasira Sulthana
Nasira Sulthana @Nasirasulthana
அன்று

Similar Recipes