கோதுமை மாவு பரோட்டா(wheat parotta recipe in tamil)

Farheen Begam
Farheen Begam @Farheenbegam

கோதுமை மாவு பரோட்டா(wheat parotta recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 1.5 cup கோதுமை மாவு
  2. தேவையானஅளவு எண்ணெய்
  3. 1/4 தேக்கரண்டி உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    செலுத்த கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும் இதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கலந்து சப்பாத்தி பதத்திற்கு பிசையவும்.

  2. 2

    பிறகு நான்கு மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக 10 நிமிடங்கள் பிசையவும்.

  3. 3

    இந்த மாவை அரை மணி நேரம் மூடி போட்டு வைக்கவும். பிறகு இதை சிறு உருண்டைகளாக பிடித்து விரித்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து நன்றாக தடவி விட்டு சதுரமாக மடித்துக் கொள்ளவும்‌.

  4. 4

    இதனை சதுரமாக விரிக்கவும். சூடான தோசைக்கல்லில் சேர்த்து கொஞ்சம் காரணமாக இருந்த சேர்த்து இரண்டு பக்கம் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.

  5. 5

    சுட்ட பரோட்டாவை கைகளால் அடித்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Farheen Begam
Farheen Begam @Farheenbegam
அன்று

Similar Recipes