நுரை ஈரல் வறுவல்(mutton lungs fry recipe in tamil)
Syeda Begam @SyedaBegam
நுரை ஈரல் வறுவல்(mutton lungs fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் இதில் சுத்தம் செய்த நுறையீரல் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும் அதில் தண்ணீர் வற்றும்வரை வதங்கிய பின் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- 2
பிறகு குறிப்பிட்டுள்ள மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து குக்கரை மூடி 4 விசில் வேகவிடவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16087448



கமெண்ட்