குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மூளை வறுவல்(goat brain fry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மூளை வறுவல்(goat brain fry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மூளை வறுவல்(goat brain fry recipe in tamil)

Syeda Begam
Syeda Begam @SyedaBegam

மூளை வறுவல்(goat brain fry recipe in tamil)

Syeda Begam
Syeda Begam @SyedaBegam
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 2 ஆட்டு மூளை
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
  • 1 மேஜைக்கரண்டி நெய்
  • 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
  • தேவையானஅளவு தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஆட்டு மூளையை கொஞ்சம் நேரம் தண்ணீரில் ஊற விட்டு அதில் இருக்கும் ரத்த நரம்புகளை சுத்தம் செய்து கழுவி வடித்து கொள்ளவும்.

  2. 2

    இது ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்

  3. 3

    ஒரு பானில் எண்ணெய் சேர்த்து சூடானதும் ஊற வைத்தால் அது மூளையை சேர்த்து வதக்கவும் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும் ஆட்டு மூளை சீக்கிரமா கரைந்துவிடும் எந்த பின் இறுதியில் மிளகுத்தூள் மற்றும் நெய் சேர்த்து ஒரு நிமிடம் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Syeda Begam
Syeda Begam @SyedaBegam
26 மார்ச் 2022 07:27 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Moolai Goat

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புடலங்காய் காராமணி கூட்டு(pudalangai kootu recipe in tamil)
  2. காளான் 65(mushroom 65 recipe in tamil)
  3. தலைப்பு : மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
  4. கோதுமை தோசை(wheat dosa recipe in tamil)
  5. மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)
  1. காளான் 65(mushroom 65 recipe in tamil)
  2. கோதுமை தோசை(wheat dosa recipe in tamil)
  3. மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)
  4. தலைப்பு : மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16096837
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close