குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)

S.mahima shankar
S.mahima shankar @mahiabhi

முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் அல்சைமர் நோயை குணப்படுத்தலாம்.இந்த பொரியல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#I love cooking.

முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் அல்சைமர் நோயை குணப்படுத்தலாம்.இந்த பொரியல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#I love cooking.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
நான்கு பேர்
  • 250கிராம்முட்டைகோஸ்
  • 50 கிராம்பாசிப் பருப்பு
  • 50 கிராம்கேரட்
  • 3பச்சை மிளகாய்
  • கால் கப்தேங்காய் துருவல்
  • தாளிக்க கடுகு கருவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    காய்கறிகளை முதலில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

    முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் பாசிப்பருப்பை அரை வேக்காடாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை வெங்காயம் பச்சை மிளகாய்போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்

    முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதன் பின் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைத்துக் கொள்ள வேண்டும்

    முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    காய்கறிகள் வெந்த பின்பு வேக வைத்த பாசிப்பருப்பு தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கூடுதல் சுவைக்கு இரண்டு முதல் மூன்று சொட்டு தேங்காய் எண்ணெய் ஊற்றவும் சுவையான கேரட் முட்டைக்கோஸ் பொரியல் ரெடி.

    முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

S.mahima shankar
S.mahima shankar @mahiabhi
30 மார்ச் 2022 14:17 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

முட்டைகோஸ் பொரியல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)
  2. முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
  3. புடலங்காய் தோக்கு🥒🥒🥒(pudalangai thokku recipe in tamil)
  4. எக்லெஸ் சாக்லேட் கேக்(eggless chocolate recipe in tamil)
  5. மெல்லிய உருளைக்கிழங்கு சிப்ஸ் (Thin Potato chips recipe in tamil)
  1. மைசூர் பாக்(mysore pak recipe in tamil)
  2. காஞ்சிபுரம் இட்லி(kanjeepuram idli recipe in tamil)
  3. தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
  4. ரசப்பொடி1(ஸ்பெசல்)(rasam powder recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16109672
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close