முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)

முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் அல்சைமர் நோயை குணப்படுத்தலாம்.இந்த பொரியல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#I love cooking.
முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் அல்சைமர் நோயை குணப்படுத்தலாம்.இந்த பொரியல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#I love cooking.
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகளை முதலில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
- 2
பின்னர் பாசிப்பருப்பை அரை வேக்காடாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 3
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை வெங்காயம் பச்சை மிளகாய்போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்
- 4
அதன் பின் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைத்துக் கொள்ள வேண்டும்
- 5
காய்கறிகள் வெந்த பின்பு வேக வைத்த பாசிப்பருப்பு தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
- 6
கூடுதல் சுவைக்கு இரண்டு முதல் மூன்று சொட்டு தேங்காய் எண்ணெய் ஊற்றவும் சுவையான கேரட் முட்டைக்கோஸ் பொரியல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil)
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் Lathamithra -
முள்ளங்கி பொரியல் (mullangi poriyal Recipe in tamil)
முள்ளங்கி பொரியல் நீர்ச்சத்து உடையது# I Love Cooking # 5 Recipe #dhivya manikandan
-
கேரட் பாயாசம் (Carrot payasam recipe in tamil)
1.வைட்டமின் ஏ சத்து உள்ளதால் மாலைக்கண் நோயை குணப்படுத்தும்.2. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்#GA4. லதா செந்தில் -
சௌசௌ சட்னி (Chow chow chutney recipe in tamil)
1.இவ்வகை உணவில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.2. கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.3. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் #mom Lathamithra -
கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil)
#steam1. முட்டைகோஸ் கேரட் பீன்ஸ் பாசிப்பருப்பு தேங்காய்த்துருவல் அனைத்தும் சேர்ந்து பொரியல் செய்வதால் இதற்கு பெயர் கதம்ப பொரியல்.2. இந்த மூன்று காயின் சத்துவம் ஒரே பொரியலில் சேர்ந்திருக்கும்.3. இந்த பொரியல் மிகவும் சுவையாக இருக்கும் அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவர்.Nithya Sharu
-
இனிப்பு பூசணி பொரியல். 👌👌👌(arasanikai poriyal recipe in tamil)
#ilovecooking பொரியல் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. cook with viji -
-
முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#GA4#week14#cabbageமுட்டைக்கோஸ் சில நிமிடங்களிலேயே செய்யக்கூடியஒரு சுலபமான காய்கறி அதை வைத்து பொரியல் செய்வதை பார்க்கலாம் Mangala Meenakshi -
Chinna venkayam poondu kuzhambu (Chinna venkayam poondu kuzhambu recipe in tamil)
# I love cooking மஞ்சுளா வெங்கடேசன் -
சிறு கிழங்கு பொரியல்(siru kilangu poriyal recipe in tamil)
மிகவும் சத்தான சுவையான ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் புரோட்டின் அதிகமாக உள்ளது Lathamithra -
தேன்சுவை தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
இந்த வகை சட்னியில் வெள்ளைப்பூண்டு இஞ்சி இவை அனைத்தும் சேர்ப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு சைட் டிஷ் ஆக அமைந்துள்ளது. தேங்காயை வறுத்து சேர்ப்பதால் அபார ருசி யாக உள்ளது. Lathamithra -
அவியல்
1.) பலவகையான காய்கறிகளை சேர்ப்பதால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைத்து விடுகிறது.2.) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஏற்ற உணவு.# i love cooking லதா செந்தில் -
லெமன் சாதம்(Lemon satham recipe in tamil)
குழந்தைகளுக்கு ஸ்கூல் நேரத்துல ஒரு ஈஸியான லன்ச்# I love cooking #dhivya manikandan
-
அமிர்த அவியல்(veg aviyal recipe in tamil)
பலவிதமான காய்கறிகளை சேர்த்து செய்வதால் இந்த அவியல் மிகவும் சுவையாக இருக்கும். சத்துக்கள் நிறைந்த ஒரு வகை உணவாகும். இந்த உணவு விசேஷ நாட்களில் வீட்டில் செய்வார்கள்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் உணவாகும். இப்படிப்பட்ட ஒரு வகை உணவைமிகவும் எளிதாக செய்து விடலாம். Lathamithra -
முட்டைக்கோஸ் சட்னி(cabbage chutney recipe in tamil)
பச்சை இலைக் காய்கறிகளில் முட்டைக்கோஸ் ஒரு வகையாகும்.இதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்டுகள் உள்ளன.முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகளை காணலாம்.1. அல்சைமர் நோயை குணப்படுத்தும்.2. முட்டைக்கோசில் குளுட்டோமைன் என்னும் அமினோ ஆசிட் இருப்பதால் அல்சர் நோயை குணப்படுத்தும்.3.ஆன்தோசயனின் எனும் வைட்டமின் இருப்பதால் இது மூளையில் ஏற்படும் பிளாக்கை குணப்படுத்தும்.4. உடலில் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும்.4. இதய நோய் மற்றும் புற்றுநோய் வராமல் இருக்கும். கண்புரை வராமல் இருக்கும். இவ்வளவு பயன் தரும் இந்த காய்கறியை வாரம் ஒரு முறையாவது உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். Lathamithra -
-
-
-
முருங்கைக்கீரை பொரியல் (ஆந்திரா ஸ்டைல்) (Murunkai keerai poriyal recipe in tamil)
*என்னுடைய தோழி கற்றுக்கொடுத்த முருங்கைக் கீரை பொரியல் *மிகவும் வித்தியாசமான முருங்கைக்கீரை பொரியல் #I Love Cooking #goldenapron3 kavi murali -
பிரியாணி சுவையில் சேமியா (Semiya biryani recipe in tamil)
#i love cooking.# பிரியாணி சுவையில் சேமியா.அவசரத்திற்கு எளிமையாக செய்யக்கூடிய ஒரு காலை உணவாகும் சேமியா. Sangaraeswari Sangaran -
-
ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி (Spicy chettinadu chicken gravy recipe in tamil)
# spl recipe# i love cooking Rajeshwari -
பன்னீர் ப்ரைடு ரைஸ் (Paneer fried rice recipe in tamil)
#noodlesகுழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பன்னீர் ப்ரைடு ரைஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு உடலில் உள்ள சிறுநீரக கற்களை வெளியேற்றும். உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் மிகவும் ஆரோக்கியமான ஒரு வகை உணவாகும் Lathamithra -
ஆரஞ்சு கலர் தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
# I Love cooking #My fourth Recipedhivya manikandan
More Recipes
கமெண்ட்