உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)

Muniswari G @munis_gmvs
#pot இது எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள கூடிய ஒரு சைடிஸ் அருமையாகவும் இருக்கும்
உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)
#pot இது எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள கூடிய ஒரு சைடிஸ் அருமையாகவும் இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து அத்துடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் அத்துடன் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் தனியாத்தூள் சேர்த்து தொக்கு பதத்திற்கு வதக்கவும்
- 3
பச்சை வாசனை போக வதங்கியதும் உருளைக்கிழங்கை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி உப்பும் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்
- 4
நன்றாக வெந்ததும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்
- 5
இப்போது சூடான சுவையான உருளைக்கிழங்கு மசாலா தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
சென்னா மசாலா சாட்
#cookwithsugu இது குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு ஸ்நாக்ஸ் ஐட்டம்... இது சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.. Muniswari G -
மெல்லிய உருளைக்கிழங்கு சிப்ஸ் (Thin Potato chips recipe in tamil)
#pot இது செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
Potato fry
#potஇம்முறையில் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மேலும் இது தக்காளி சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும் Meena Ramesh -
-
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#maduraicookingism இது குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் தான் Muniswari G -
-
-
-
உருளைக்கிழங்கு க்ரீன் மசால்(potato masala recipe in tamil)
பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை அரைத்த விழுது சேர்த்து செய்யும் இந்த மசால் மிகவும் சுவையாக இருக்கும். #pot punitha ravikumar -
மசாலா பாஸ்தா(masala pasta recipe in tamil)
#cdy இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.. உடனடியாக செய்யக் கூடிய டிபன் வகைகளில் இதுவும் ஒன்று Muniswari G -
-
-
பொட்டேடோ மசாலா (Aloo masala gravy) (Potato masala recipe in tamil)
#coconutரெஸ்டாரன்ட் ஸ்டைல் , ஸ்டார் ஹோட்டலில் செய்யக்கூடிய உருளைக்கிழங்கு கறி. Azhagammai Ramanathan -
கிரில்டு ப்ரோக்கோலி பொட்டேட்டோ மசாலா (Grilled broccoli potato masala recipe in tamil)
#veபிரக்கோலி மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை சாப்பிட்டு வந்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கன்சர் கிருமிகளை அழிக்கும் சத்து இதில் உள்ளது. இதனை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். Asma Parveen -
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)
#combo1உருளைக்கிழங்கு மசாலா, பூரிக்கு பொருத்தமான சேர்க்கை 😋 Kanaga Hema😊 -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15688790
கமெண்ட் (4)