குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#Newyeartamil

#Newyeartamil

மேலும் படிக்க

தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#Newyeartamil

#Newyeartamil

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  • 2 ஆட்டு தலை கறி
  • 6 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 4 பச்சை மிளகாய்
  • 2 டேபிள்ஸ்பூன் கறிமசாலா தூள்
  • 1 ஸ்பூன் மல்லித்தூள்
  • 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 ஸ்பூன் மிளகுத்தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • சிறிதுகறிவேப்பிலை
  • சிறிதுகொத்தமல்லி தழை
  • 1/2 கப் நல்லெண்ணெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • மசாலா விழுது அரைக்க:
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 2 பட்டை
  • 1 ஸ்பூன் கசகசா
  • 6 முந்திரி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஆட்டு தலை கறியில் சதை பகுதியை மட்டும் எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கழுவி சுத்தம் செய்து குக்கரில் உப்பு மஞ்சள் தூள் சிறிது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்

    தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ப்ரஷர் அடங்கியதும் திறந்து ஒரு முறை நன்றாக கிளறி சற்று தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும்
    பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

    தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் கறி மசாலா தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும் பின் வேகவைத்த தலை கறியை சேர்த்து நன்கு கிளறவும்

    தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஐந்து நிமிடம் வரை மூடி வைத்து வேக விடவும் பின் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து இதனுடன் சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும்

    தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சற்று நேரம் கொதிக்க விட்டு ஆட்டு தலைகறியின் மூளை பகுதியை சேர்த்து நன்கு கிளறவும் கைவிடாமல் பத்து நிமிடம் வரை மெல்லிய தீயில் வைத்து நன்றாக கிளறவும் பின் எல்லாம் சேர்ந்து தொக்காக வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

    தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான ஆரோக்கியமான மட்டன் தலை கறி வறுவல் ரெடி இது சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் மூளை சேர்ப்பதால் மிகவும் நன்றாக இருக்கும்

    தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    தலைகறி வறுவல்(goat head varuval recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
13 ஏப்ரல் 2022 16:34 அன்று
Coimbatore

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat Head

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கம்பு குக்கீஸ்(kambu cookies recipe in tamil)
  2. சீக்ரெட் கரம் மசாலா(garam masala recipe in tamil)
  3. அரிசிபுட்டு(தேங்காய்சிரட்டையில்வேகவைத்தது)(rice puttu recipe in tamil)
  4. முடகத்தான் கீரை சதாம் (Mudakathan keerai Rice recipe in tamil)
  5. கோவில் சர்க்கரை பொங்கல்  (Kovil sweet pongal recipe in tamil)
  1. மக்காச்சோள உப்புமா(corn upma recipe in tamil)
  2. கத்தரிக்காய் கொத்சு (brinjal kotsu recipe in tamil)
  3. மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
  4. கோவில் சர்க்கரை பொங்கல்  (Kovil sweet pongal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16121610
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close