வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)

வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு தட்டி போடவும் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேகவிடவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கொடுக்கப்பட்டுள்ள மசாலாவை சேர்க்கவும்
- 3
பிறகு நறுக்கிய சின்ன வெங்காயத்தை போடவும்,
- 4
வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் தக்காளியை சேர்க்கவும்
- 5
அதற்கிடையில் வறுக்க கொடுக்கப்பட்டுள்ள மசாலாவை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 6
தனியாக வெறும் பண்ணையில் மிளகாய் வத்தலை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 7
வறுத்த மசாலா ஆறியதும் அதை பொடி பண்ணி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 8
அதனுடன் ஒரு துண்டு இஞ்சி பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்
- 9
தக்காளி நன்கு வதங்கியதும் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து மட்டனையும் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்
- 10
அதன் பிறகு மிக்ஸியில் அரைத்த கலவையை சேர்க்க வேண்டும்
- 11
பின் தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 12
சுவையான வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு ரெடி
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- எண்ணை கத்தரிக்காய் குழம்பு(brinjal curry recipe in tamil)
- உருளைக்கிழங்கு பட்டாணி பால் கறி(peas potato curry recipe in tamil)
- வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
- முஹப்பத் கா சர்பத்(mohabbat ka sharbat recipe in tamil)
- மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(

















கமெண்ட்