எண்ணை கத்தரிக்காய் குழம்பு(brinjal curry recipe in tamil)

சூடான சாதத்துடன் அட்டகாசமாக இருக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது மிகவும் சுலபம்
எண்ணை கத்தரிக்காய் குழம்பு(brinjal curry recipe in tamil)
சூடான சாதத்துடன் அட்டகாசமாக இருக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது மிகவும் சுலபம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் சிறிதளவு வெந்தயம் சேர்க்கவும் சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி கத்தரிக்காய் அனைத்தும் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்
- 2
நன்கு வதங்கியவுடன் புளி கரைசலை சேர்க்கவும அதனுடன் தேவையான மசாலா பொடியை சேர்த்து கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும் கத்தரிக்காய் பாதி அளவு வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுது உப்பு சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்
- 3
காய் நன்கு வெந்ததும் இன்னொரு வாணலியில் கடுகு கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து தாளித்து ஊற்றவும்
- 4
சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala -
கத்தரிக்காய் புளி குழம்பு(brinjal curry recipe in tamil)
கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தரிக்காய் புளி குழம்பு வைத்து விடலாம். மிகவும் சுவையாக இருக்கும். இக் குழம்பு உடன் வடகம் ,அப்பளம் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான ருசியாக இருக்கும். Lathamithra -
கொண்டைக்கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு(channa brinjal curry recipe in tamil)
எங்கள் வீட்டு பேவரேட் உணவுகளில் இந்த கருப்பு கொண்டை கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். நீங்களும் சமைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன். இந்த கடலை எண்ணை கத்தரிக்காய் குழம்பு பாரம்பரியமாக வந்த ஒரு சுவையான குழம்பு.#made4 Renukabala -
எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு (Ennei kathirikkai kaara kulambu recipe in tamil)
#Veகத்தரிக்காய் புளிக்குழம்பு பொதுவாகவே நன்றாக இருக்கும் நாம் இவ்வாறு முழு கத்தரிக்காயை எண்ணெயில் போட்டு பொரித்து சேர்க்கும்போது கூடுதல் சுவையுடன் இருக்கும் Sangaraeswari Sangaran -
கத்தரிக்காய் வறுவல்(brinjal fry recipe in tamil)
சாம்பார் சாதம் ரசம் சாதம் தயிர் சாதத்துடன் மிக மிக ருசியாக இருக்கும் செய்வது மிகவும் எளிது ஏழு நிமிடங்களில் செய்துவிடலாம் Banumathi K -
கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும் Banumathi K -
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும் Banumathi K -
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2 Renukabala -
எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(ENNAI KATHARIKKAI KULAMBU RECIPE IN TAMIL)
எனது சிறு வயதில் எனது பாட்டியின் செய்முறை இது. என்னை மிகவும் கவர்ந்தது. என் மகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி உண்பாள்.சூடான சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும். Gayathri Ram -
பலாக்கொட்டை கத்தரிக்காய் சாம்பார் (jack fruit brinjal sambar recipe in tamil)
பழங்காலத்து கிராமத்தில் செய்த இந்த பலாக்கொட்டை, கத்தரிக்காய் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும். சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுகளுடன் பொருத்தமாக இருக்கும்.#vk Renukabala -
*தஞ்சாவூர் கத்தரிக்காய் ரசவாங்கி*(brinjal rasavangi recipe in tamil)
தஞ்சாவூர் பக்கம், இந்த கத்தரிக்காய் ரசவாங்கி மிகவும் பிரபலமான ரெசிபி.மிகவும் சுவையானது. Jegadhambal N -
கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) (Kathirikkaai gravy recipe in tamil)
மிகவும் சுவையான கத்தரிக்காய் வைத்து செய்த இந்த கிரேவியை சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)
"குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
கத்தரிக்காய் காரக்குழம்பு (Brijal spicy gravy)
கத்தரிக்காய் காரக் குழம்பு நிறைய சிறிய சிறிய ரெஸ்டாரன்ட்களில், மெஸ்களில் பரிமாறப்படுகிறது. இந்த கத்தரிக்காய் காரக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். வீட்டிலேயே அதே சுவையில் செய்து சுவைக்கவே இந்த பதிவு.#magazine3 Renukabala -
வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
கத்தரிக்காய் கொத்சு (brinjal kotsu recipe in tamil)
கரண்ட் இல்ல என்ன சட்னி பண்ணுவது ஒரே யோசனையா இருக்கா. கவலைப்படாதீங்க 10 நிமிஷத்துல இந்த கத்தரிக்காய் கொத்சு ரெடி பண்ணிடலாம் .மிகவும் சுவையாக இருக்கும். Lathamithra -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
#made2எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பட்டை லவங்கம் கரம் மசாலா தூள் சேர்த்தும் செய்யலாம் .அவை இல்லாமல் புளி குழம்பு போலவும் வைக்கலாம்.மசாலா சேர்த்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். Meena Ramesh -
உருளைக்கிழங்கு கிரேவி(potato gravy recipe in tamil)
பூரி சப்பாத்தி இட்லி தோசை சாதம் இவற்றுக்கு அருமையான பொருத்தமான சைட் டிஷ் ஆக இருக்கும் மிகக் குறைந்த நேரத்தில் செய்யலாம் Banumathi K -
ராஜ்மா கத்தரிக்காய் கூட்டு(rajma brinjal koottu recipe in tamil)
#CF7இது பருப்பு சேர்க்காம அரைத்து வைத்த கூட்டு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு(brinjal gravy recipe in tamil)
#wt3செட்டிநாடு குழம்பு வகைகளில் கழனித் தண்ணீர் பயன்படுத்துவது,இதன் சிறப்பு.மேலும் நான் கத்தரிக்காயை தனியாக வதக்கமல் செய்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
கத்தரிக்காய் காராமணி குழம்பு(brinjal kara kulambu recipe in tamil)
#wt2ரோட்டோர கடைகளில் மதிய உணவில் சாப்பாட்டிற்கு இந்த அரைத்துவிட்ட தட்டப்பயறு குழம்பு வைப்பார்கள். இன்று சேலத்தில் சாம்பார் ரசம் அதனுடன் ஒரு புளிக்குழம்பு அல்லது மோர் குழம்பு விடுவார்கள் அதுபோல் வைக்கும் பொழுது இது மாதிரி அரைத்துவிட்ட பயறு ஏதாவது சேர்த்து குழம்பு வைப்பார்கள். Meena Ramesh -
பூண்டு குழம்பு(garlic curry recipe in tamil)
பூண்டு குழம்பு மிகவும் சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது வாரம் ஒருமுறை அனைவரும் சாப்பிட வேண்டிய குழம்பு இது #birthday1 Banumathi K -
-
*கத்தரிக்காய் வதக்கல்*(brinjal vathakkal recipe in tamil)
கத்தரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலை குறைக்கவும், உதவுகிறது.சிறுநீர் கற்களைக் கரைக்கவும், உடல் பருமனை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. Jegadhambal N -
கடலூர் மீன் குழம்பு (Kadaloor style fish curry)
#vattaramகடலூர் மாவட்டம், கடல் உணவுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது ...இதில் மீன் குழம்பு மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்... ...... இதனை நாம் இங்கு விரிவாக காணலாம் karunamiracle meracil -
More Recipes
கமெண்ட்