கருவேப்பிலை பொடி(curry leaf powder recipe in tamil)

Fathima Beevi Hussain @cook_20253685
கருவேப்பிலை பொடி(curry leaf powder recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கருவேப்பிலை இலைகளை கழுவி வெயிலில் 4-5 மணி நேரம் உலர்த்தவும்
- 2
கடாயை சூடாக்கி உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பு, மிளகாய் வற்றலை
நன்கு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும் - 3
பின்பு மிளகு சீரகத்தை வறுத்து எடுக்கவும்.
- 4
அதன்பின் உலர்த்திய கருவேப்பிலையை வறுத்து எடுக்கவும்.
- 5
மிக்ஸி ஜாரில் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பு, மிளகு, சீரகம், மிளகாய் வற்றல் சேர்த்து கரமொரவென அரைக்க வேண்டும்.
- 6
இதனுடன் கருவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
- 7
சுவையான கருவேப்பிலை பொடி தயார்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16144545















கமெண்ட்