குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இட்லி(idli recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இட்லி(idli recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

இட்லி(idli recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin

இட்லி(idli recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 4 டம்ளர் இட்லி அரிசி
  • 1 டம்பளர் வெள்ளை உளுந்து
  • 1/2 தேக்கரண்டி வெந்தயம்
  • 1/4 தேக்கரண்டி சோடா
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை நன்றாக கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு மற்றும் வெந்தயத்தை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    கிரைண்டரில் பருப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து 20 நிமிடம் அரைத்து எடுக்கவும். பருப்பு நன்றாக பொங்கி வர வேண்டும். அதன் பின் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்த உளுந்து மாவு மற்றும் அரிசி மாவை ஒன்றாக சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து கைகளால் கலக்கி இரவு முழுக்க புளிக்க வைக்கவும்.

  4. 4

    மறுநாள் காலையில் தேவையான அளவு மாவை எடுத்து கொஞ்சமாக இப்படி சோடா சேர்த்து தண்ணீர் சேர்த்து இட்லிமாவு கரைத்துக் கொள்ளவும். இதனை இட்லி தட்டில் ஊற்றி இப்படி பானையில் வைத்து 10 நிமிடம் வேக விட்டு இறக்கவும்.

  5. 5

    பஞ்சு போன்ற மெத்தென்று இட்லி தயார்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sheerin S
Sheerin S @Shajithasheerin
11 ஏப்ரல் 2022 05:39 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

இட்லி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
  2. பீன்ஸ் குருமா(beans kurma recipe in tamil)
  3. புதினா மல்லி சட்னி(coriander mint chutney recipe in tamil)
  4. வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)
  5. சுண்டைக்காய் கறி(sundaikkai curry recipe in tamil)
  1. காளான் பேபிகான் பிரியாணி(mushroom babycorn biryani recipe in tamil)
  2. முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
  3. கோதுமை தோசை
  4. சிக்கன் ரோல்(chicken roll recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16145551
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close