சிக்கன் ரோல்(chicken roll recipe in tamil)

Farheen Begam
Farheen Begam @Farheenbegam

சிக்கன் ரோல்(chicken roll recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 10 ஸ்ப்ரிங் ரோல் சீட்
  2. 1 கப் சிக்கன் துண்டுகள்
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  5. கொஞ்சம்மல்லி புதினா இலை
  6. 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  7. தேவையானஅளவு உப்பு
  8. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  9. 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  10. 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள்
  11. தேவையான அளவுபொரிக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சிக்கன் துண்டுகளை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வேக விட்டு எடுக்கவும். இதனை சிறு துண்டுகளாக உதிர்த்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு பானில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நீளமாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் ‌. இதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் மிளகுத்தூள் இவற்றை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். இறுதியாக நறுக்கிய மல்லி புதினா இலைகளை சேர்த்து பிரட்டி அடுப்பை அணைத்து இந்த கலவையை நன்றாக ஆறவிடவும்.

  3. 3

    ஆறிய கலவையை ஸ்பிரிங் ரோல் சீட்டில் வைத்து உருட்டி மைதா மாவினால் தேய்த்து மூடி தயார் செய்யவும். தயார் செய்த ரோல்களை சூடான எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Farheen Begam
Farheen Begam @Farheenbegam
அன்று

Similar Recipes