காளான் பேபிகான் பிரியாணி(mushroom babycorn biryani recipe in tamil)

காளான் பேபிகான் பிரியாணி(mushroom babycorn biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் என்னை சேர்க்கவும் சூடானதும் நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது கொத்தமல்லி புதினா இலைகளை சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் துண்டுகளாக வெட்டிய காளான் மற்றும் பேபி கார்ன் சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
- 2
பிறகு பச்சை மிளகாய் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும். அதன் பின் நறுக்கிய தக்காளி மற்றும் தயிர் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 3
வதங்கி மசாலா சுருண்டு வந்தபின் தண்ணீர் மற்றும் ஊற வைத்த அரிசியை சேர்த்து உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் எலுமிச்சை சாறு சேர்த்து குக்கரை மூடி ஆவி வந்த பின் விசில் போட்டு சிறு தீயில் 10 நிமிடம் வேக வைத்தால் சுவையான பிரியாணி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium -
-
-
காளான் பன்னீர் பட்டாணி பிரியாணி (Mushroom paneer peas biryani recipe in tamil)
காளானுடன் பன்னீர் மற்றும் பட்டாணி போடுவதால் மிகவும் சுவையாக இருக்கும். பிரியாணி சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
-
கலவை பிரியாணி (Kalavai biryani recipe in tamil)
#GRAND2#buddySHEKI'S RECIPESன் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Sheki's Recipes -
ஒன் பாட் காளான் பிரியாணி (One pot mushroom biryani, onion raithaa recipe in tamil)
#Pongal2022 Renukabala -
-
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
-
காளான் பிரியாணி (Mushroom biriyani recipe in tamil)
#GA4#BIRIYANI#week 16மிகச் சுலபமாக செய்யக்கூடிய பிரியாணி. Suresh Sharmila -
-
-
-
-
-
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
காளான் பிரியாணி🍄(mushroom biryani recipe in tamil)
#made1மிகவும் புரத சத்து நிறைந்த ஒரே உணவு காளான். ஏராளமாக 60% புரதசத்து இருக்கிறது. ஆகையால் வாரம் ஒரு முறை காளான் சமைத்து சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்✨. RASHMA SALMAN -
-
-
ஹோட்டல் காளான் பிரியாணி (Hotel style mushroom biryani)
எல்லா ஹோட்டலிலும் காளான் பிரியாணி மிகவும் பிரபலியமானது. பெருமபாலும் சீராக சம்பா அரிசியில் தான் செய்கிறார்கள். இந்த அரிசி பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும். ஆனால் பிரியாணி செய்ய இது தான் சுவையாக இருக்கும்.#hotel Renukabala -
முந்திரிப்பால் காளான் பிரியாணி (Mushroom biryani with cashew milk recipe in tamil)
காளான் பிரியாணி முந்திரிப்பருப்பு, கசகசாஅரைத்து சேர்த்து செய்துள்ளேன். அதனால் நல்ல சுவையும் மணமும் இருந்தது.#CF8 Renukabala -
-
-
-
More Recipes
கமெண்ட்