இட்லி(idli recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin

இட்லி(idli recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4 டம்ளர் இட்லி அரிசி
  2. 1 டம்பளர் வெள்ளை உளுந்து
  3. 1/2 தேக்கரண்டி வெந்தயம்
  4. 1/4 தேக்கரண்டி சோடா
  5. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை நன்றாக கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். பருப்பு மற்றும் வெந்தயத்தை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    கிரைண்டரில் பருப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து 20 நிமிடம் அரைத்து எடுக்கவும். பருப்பு நன்றாக பொங்கி வர வேண்டும். அதன் பின் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அரைத்த உளுந்து மாவு மற்றும் அரிசி மாவை ஒன்றாக சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து கைகளால் கலக்கி இரவு முழுக்க புளிக்க வைக்கவும்.

  4. 4

    மறுநாள் காலையில் தேவையான அளவு மாவை எடுத்து கொஞ்சமாக இப்படி சோடா சேர்த்து தண்ணீர் சேர்த்து இட்லிமாவு கரைத்துக் கொள்ளவும். இதனை இட்லி தட்டில் ஊற்றி இப்படி பானையில் வைத்து 10 நிமிடம் வேக விட்டு இறக்கவும்.

  5. 5

    பஞ்சு போன்ற மெத்தென்று இட்லி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sheerin S
Sheerin S @Shajithasheerin
அன்று

Similar Recipes