சிக்கன் மலாய் டிக்கா(chicken malai tikka recipe in tamil)
Nousheen @Nousheenji
சிக்கன் மலாய் டிக்கா(chicken malai tikka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெண்ணையை தவிர,மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து இதில் சிக்கன் துண்டுகளையும் சேர்த்து பிரட்டி 3 மணி நேரம் ஊறவிடவும்.
- 2
ஊறிய சிக்கன் துண்டுகளை மர உச்சியில் சூழுகி சூடான நான்ஸ்டிக் தோசை கல்லின் மேல் கொஞ்சம் வெண்ணெய் தடவி அதன் மேல் இந்தக் குச்சிகளை வைத்து அதிகமான தீயில் இரண்டு பக்கமும் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் சுட்டு எடுக்கவும். அதன்பின் இந்தக் காட்சியை நேரடியாக அடுப்பு தீயில் காட்டி சுடவும்.
- 3
இவ்வாறு செய்வதனால் தந்தூரி இன் புகை வாசனை அருமையாக இருக்கும். சுவையான சிக்கன் மலாய் டிக்கா தயா.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16145597



கமெண்ட்