கரம் மசாலா(garam masala powder recipe in tamil)
2
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் மிதமான தீயில் வைத்து மல்லி, மிளகு, சோம்பு சேர்க்கவும்
- 2
சீரகம், பட்டை, நட்சத்திர பூ, கிராம்பு சேர்க்கவும்
- 3
இலை, ஜாதிப்பத்திரி சேர்த்து மிதமான தீயிலேயே 3 முதல் 5 நிமிடங்கள் வறுக்கவும்
- 4
நன்கு ஆற வைத்து மிக்ஸியில் ஜாரில் சேர்க்கவும்
- 5
நன்கு நைஸாக பொடித்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16173887



















கமெண்ட்