வடைகள் நீந்தும் நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)
எனக்கு நோன்பு கஞ்சி மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வருடமும் என் தோழியின் வீட்டில் இருந்து கொடுப்பார்கள். இந்தமுறை நான் அதை முயற்சித்தேன்.
வடைகள் நீந்தும் நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)
எனக்கு நோன்பு கஞ்சி மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு வருடமும் என் தோழியின் வீட்டில் இருந்து கொடுப்பார்கள். இந்தமுறை நான் அதை முயற்சித்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். இதில் நீளமாக நறுக்கிய வெங்காயம், மல்லி புதினா இலைகள் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 2
பிறகு பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இதோடு வறுத்த பாசிப் பருப்பை சேர்த்து வதக்கவும். அதன் பின் கழுவி வைத்துள்ள அரிசியை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 3
கடைசியாக சோம்புத் தூள் மற்றும் அரைத்த தேங்காய் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தபின் சிறு தீயில் 20 நிமிடம் வேக விடவும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்