குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முருங்கைக்காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முருங்கைக்காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முருங்கைக்காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)

Sowmya
Sowmya @Sowmya_Dharshini

முருங்கைக்காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)

Sowmya
Sowmya @Sowmya_Dharshini
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 2 முருங்கைக்காய்
  • 1/2 cup துவரம் பருப்பு
  • 15 சின்ன வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  • 1 தேக்கரண்டி சாம்பார் தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி விளக்கெண்ணை
  • 10 கறிவேப்பிலை
  • கொஞ்சம்கொத்தமல்லி இலைகள்
  • தாளிப்பதற்கு
  • 4 சின்ன வெங்காயம்
  • 3 பல் பூண்டு
  • கடுகு
  • சீரகம்
  • கறிவேப்பிலை
  • 3 மேஜை கரண்டி தேங்காய் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு குக்கரில் துவரம் பருப்பு வெங்காயம் பூண்டு நறுக்கிய தக்காளி மஞ்சள் தூள் மிளகாய் தூள் சாம்பார் தூள் கறிவேப்பிலை சீரகம் தேவையான அளவு தண்ணீர் உப்பு விளக்கெண்ணெய் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தபின் 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின் குக்கரை திறந்து மசித்துக் கொள்ளவும் இதில் வெட்டி வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வேக வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சீரகம் கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாக தாளித்து பருப்பில் சேர்த்து கொள்ளவும் கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து விடவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sowmya
Sowmya @Sowmya_Dharshini
24 ஏப்ரல் 2022 07:50 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

முருங்கை சாம்பார்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கத்தரிக்காய் சட்னி(brinjal chutney recipe in tamil)
  2. ஜெல்லி ரோஸ் மில்க் ஷேக்(jelly rosemilk shake recipe in tamil)
  3. வாழைப்பழ மில்க் ஷேக்(banana milkshake recipe in tamil)
  4. நுரை ஈரல் கிரேவி(lungs gravy recipe in tamil)
  5. தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
  1. சிக்கன் பட்டர் மசாலா(chicken butter masala recipe in tamil)
  2. சாத்துக்குடி ஜூஸ்(orange juice recipe in tamil)
  3. நுரை ஈரல் கிரேவி(lungs gravy recipe in tamil)
  4. நுங்கு பால்(ice apple sarbath recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16183954
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close