மாங்காய் ஊறுகாய் (இன்ஸ்டன்ட்)(mangai pickle recipe in tamil)
4
சமையல் குறிப்புகள்
- 1
மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்
- 2
இதை நன்கு கலந்து வைத்து ஒரு மணி நேரம் நன்கு ஊற விடவும்
- 3
ஒரு சிறு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் கடுகு சேர்த்து நன்கு பொரிந்ததும் கலவையுடன் சேர்க்கவும்
- 4
இதனை நன்கு ஒருசேர கலந்து விட்டு பரிமாறவும் தயிர் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16189680














கமெண்ட்