* முருங்கைக் காய் பொரிச்சக் கூட்டு * (murungaikkai koottu recipe in tamil)

முருங்கைக் காய், மலச்சிககல், வயிற்றுப் புண், கண் சம்மந்த நோய்களுக்கு, மிகவும் நல்லது.உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும்.சிறுநீரகம் பலப்படும்.இதை வாரத்தில் இரு முறை உணவாக எடுத்துக் கொண்டால்,ரத்தமும்,சிறுநீரும்,சுத்தம் அடையும்.
* முருங்கைக் காய் பொரிச்சக் கூட்டு * (murungaikkai koottu recipe in tamil)
முருங்கைக் காய், மலச்சிககல், வயிற்றுப் புண், கண் சம்மந்த நோய்களுக்கு, மிகவும் நல்லது.உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும்.சிறுநீரகம் பலப்படும்.இதை வாரத்தில் இரு முறை உணவாக எடுத்துக் கொண்டால்,ரத்தமும்,சிறுநீரும்,சுத்தம் அடையும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.து.பருப்பை சுத்தம் செய்து தண்ணீரில்,10 நிமிடம் ஊற விடவும்.
- 2
குக்கரில், பருப்பு, உப்பு, ம.தூள் போட்டு,மூடி 5 விசில் வைத்து நன்கு வேக விடவும்.
- 3
அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில், நறுக்கின முருங்கைக் காய், உப்பு, ம.தூள், தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
- 4
முக்கால் பாகம் வெந்ததும், மி.தூள் போடவும்.
- 5
பின் நன்கு கலந்து, கொதித்ததும்,வேக வைத்த பருப்பை போடவும்.
- 6
பிறகு,கொத்த மல்லி, கறிவேப்பிலையை போட்டு அடுப்பை நிறுத்தி விடவும்.
- 7
சிறிய கடாயில்,எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள், மிளகாய், தாளித்து கொட்டவும்.
- 8
பிறகு, பௌலுக்கு மாற்றவும்.இப்போது,சுவையான,சுலபமான,*முருங்கைக்காய் பொரிச்சக் கூட்டு* தயார்.இது சுடு சாதத்தில் நெய் விட்டு,சுட்ட,பொரிச்ச அப்பளத்துடன் சாப்பிட்டால், ஆப்ட்டாக இருக்கும் செய்து பார்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* முருங்கைக் காய் வத்தக் குழம்பு*(drumstick curry recipe in tamil)
முருங்கைக் காய், வயிற்றுப் புண், மலச்சிக்கல், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும்.இதனை சமைத்து சாப்பிட்டால், சிறுநீரகம் பலப்படும். Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு*(murungaikkai koottu recipe in tamil)
#VTவிரத நாட்களில் விதவிதமாக கூட்டுகள் செய்யலாம். நான் முருங்கைக்காய் பொரிச்சக் கூட்டு செய்தேன்.செய்வது சுலபம். Jegadhambal N -
*புடலங்காய், தேங்காய்,பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)
#goஇது குடல் புண்ணை ஆற்றும். வயிற்றுப் புண், தொண்டைப் புண், உள்ளவர்கள், புலங்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இவை குறையும்.மேலும் இதில் நார்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கல், மற்றும் மூல நோயை குணப்படுத்தும். Jegadhambal N -
* கோஸ் கூட்டு*(cabbage koottu recipe in tamil)
#WDYபிரிஸ்சில்லா அவர்களது, ரெசிபி.இதனை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.எண்ணெயில், சின்ன வெங்காயம், நசு க்கின பூண்டு இவை கூட்டிற்கு மிகவும் சுவை கூட்டியது.@ Priscilla Rachel recipe, Jegadhambal N -
*டமேட்டோ கூட்டு*(tomato koottu recipe in tamil)
#Kpஇந்த கூட்டு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
*பாரம்பர்ய, தஞ்சாவூர், முருங்கைக்காய், ரேஸ் குழம்பு*(murungaikkai kulambu recipe in tamil)
#tkதஞ்சாவூரில், இந்த குழம்பு மிகவும் பிரபலமானது.இலையில் ஊற்றினால் ஓடும் என்பதால் இதற்கு ரேஸ் குழம்பு என்று பெயர். Jegadhambal N -
*குடமிளகாய் ஊறுகாய்*(capsicum pickle recipe in tamil)
#queen3இது உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.மூட்டு வலிக்கு மருந்தாகும்.நீரிழிவு நோயிலிருந்து விடுபட வழி வகுக்கும். Jegadhambal N -
* ரோட் சைடு தூர்தால் ரெசிபி *(roadside thoordal recipe in tamil)
#SSஇந்த தூர்தால்,ரோட் சைடுகளில் மிகவும் பிரபலமானது.துவரம் பருப்பு எடை இழப்பை ஊக்குவிக்கின்றது.இரத்த அழுத்தத்தை ஒழுங்கு படுத்துகின்றது.இரும்புச் சத்து குறைபாடு, இரத்தச் சோகையை சரி செய்வதற்கு மிகவும் உதவுகின்றது. Jegadhambal N -
* வாழைக்காய் மோர் கூட்டு*(valaikkai mor koottu recipe in tamil)
#made4வாழைக்காயில் மோர் கூட்டு செய்ததில் மிகவும் நன்றாக இருந்தது.இதில் து.பருப்பை வேக வைப்பதற்கு பதில், ஊற வைத்து அரைத்து மோரில் கலந்து செய்வது.மேலும் தே.எண்ணெய் ஊற்றி செய்வதால் மிகவும் ருசியாக இருக்கும். Jegadhambal N -
*முடக்கத்தான் கீரை சாம்பார்*(mudakathan keerai sambar recipe in tamil)
முடக்கத்தான் கீரையில்,வைட்டமின்களும், தாது உப்புக்களும், அதிகம் உள்ளது.இதை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், மூலம், மலச்சிக்கல், பக்கவாதம், கிரந்தி போன்ற நோய்கள் குணமாகும்.மூட்டு வலிக்கு இது மிகவும் நல்லது. Jegadhambal N -
* வாழைத் தண்டு, மூங்தால், பொரியல் *(valaithandu moong dal poriyal recipe in tamil)
வாழைத் தண்டு உடல் பருமனைக் குறைக்க உதவுகின்றது.இதன் ஜூஸ் சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.சிறுநீரை பெருக்க உதவுகின்றது.சிறுநீர் சுருக்கு, எரிச்சலை குணமாக்க வாழைத் தண்டு ஜூஸ் பயன்படுகின்றது. Jegadhambal N -
* பாலக் கீரை கூட்டு*(palak keerai koottu recipe in tamil)
#wt3@Renuka Bala's recipeசகோதரி, ரேணுகா பாலா அவர்களின், பாலக் கீரை கூட்டு ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள்.செய்வது சுலபமாக இருந்தது. Jegadhambal N -
* பூசணிக்காய் பலாக்கொட்டை அரைத்து விட்ட, வத்தக் குழம்பு *(vathal kulambu recipe in tamil)
பூசணிக்காய் சாப்பிடுவதால், கண்பார்வை சிறப்பாக இருக்கும்.நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சு சளி ஆகியவற்றை நீக்க பயன்படுகிறது. Jegadhambal N -
* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)
#HF @cook_renubala123,recipe,பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது.தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒர் ஆரோக்கிய வளையமாக திகழ்கின்றது.வறுத்த பூண்டை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் அழிந்து விடும். Jegadhambal N -
* சௌசௌ கூட்டு *(chow chow koottu recipe in tamil)
சகோதரி புனிதா ரவிக்குமார் அவர்களது ரெசிபி. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால், எலும்புகளை வலுப் பெறச் செய்கின்றது. எனவே வளரும் குழந்தைகளுக்கு இதனை சமைத்துக் கொடுக்கலாம். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது.@VinoKamal, ரெசிபி Jegadhambal N -
* அரைக்கீரை பொரியல் *(araikeerai poriyal recipe in tamil)
#KRஅரைக்கீரை பித்தக் கோளாறினால் ஏற்படும், தலைச்சுற்றல், வாந்தியை கட்டுப்படுத்தும்.இருதயம், மூளையை வலுப்படுத்தும்.இருமல், தொண்டைப் புண்ணை, குணப்படுத்தும். Jegadhambal N -
* தக்காளி கடையல்*(tomato kadayal recipe in tamil)
திவ்யா அவர்கள் செய்த ரெசிபி.சில மாறுதல்களுடன் செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
*ஈஸி டமேட்டோ கிரேவி*(easy tomato gravy recipe in tamil)
(my 350th recipe) @Nalini_ cuisine, #FCதோழி நளினியுடன் நான் செய்யும் மூன்றாவது காம்போ.செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
*அரைத்து விட்ட பருப்பு ரசம்*(paruppu rasam recipe in tamil)
#Srரசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. குளிர் காலத்திற்கு மிகவும் சிறந்த ரெசிபி. பலவகை ரசத்தில் இதுவும் ஒன்று. மிகவும் சுவையானது, சுலபமானது. Jegadhambal N -
* ஆந்திரா சைடு ஆவக்காய்*(andhra avakkai pickle recipe in tamil)
இது மாங்காய் சீசன்.மாங்காயில், விதவிதமாக ரெசிபிக்கள் செய்யலாம்.அனைவரும் மிகவும் விரும்பக் கூடியது.எடையைக் குறைக்கவும், பசியை தூண்டும் உதவுகின்றது.வைட்டமின் சி உள்ளதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றது. தயிர் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக Jegadhambal N -
* மீந்த இட்லி மஞ்சூரியன் *(leftover idli manchurian recipe in tamil)
#birthday3இட்லி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒன்று..இட்லியை சற்று வித்தியாசமாக செய்தால் அனைவருக்கும் பிடிக்கும். Jegadhambal N -
* சௌசௌ மோர் குழம்பு*(chow chow mor kuambu recipe in tamil)
@ PriyaRamesh ரெசிபி #CF5என்னிடம் சின்ன வெங்காயம் இல்லாததால் அதனை போடவில்லை.புளித்த மோர் இருந்தால் சட்டென்று செய்துவிடலாம்.இந்த ரெசிபி, பிரியா ரமேஷ் அவர்கள் செய்தது. நான் இந்த, * சௌசௌ மோர் குழம்பை* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
விரத ஸ்பெஷல், *அம்மணிக் கொழுக்கட்டை*(viratha kolukattai recipe in tamil)
#VTவிரத நாட்களில்,அரிசிமாவு, பருப்புகள் சேர்த்து,செய்யும் ரெசிபி.மிகவும், சுவையானது. Jegadhambal N -
*பொட்டேட்டோ சுக்கா*(potato chukka recipe in tamil)
#SUவயிற்றுப் புண், வயிற்றுக் கோளாறுகள், குடல்புண் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு உருளைக் கிழங்கு சாறு சிறந்த வரப்பிரசாதம். Jegadhambal N -
*தேங்காய், புடலங்காய் பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)
#CRபுடலங்காய் ரத்த சுத்தியாக பயன்படும்.இது செரிமானத்திற்கும்,குடல் இயக்கங்களுக்கும் பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*மாங்காய், வறுத்து அரைத்த பொடி, குழம்பு*(mango curry recipe in tamil)
#DGமாங்காயை பிடிக்காதவர்கள் எவரும்,இல்லை.மாங்காயில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள்,நிறைந்துள்ளது. பொட்டாசியம் அதிகம் உள்ளது.இதில் நிறைய ரெசிப்பிக்கள் செய்யலாம். Jegadhambal N -
* மொச்சை, சென்னா சுண்டல் *(sundal recipe in tamil)
மொச்சை நமது உடலுக்கு தேவையான, புரதம்,நார்ச் சத்துக்கள், மினரல்ஸ், போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கின்றது.இது மலச்சிக்கலை குறைக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
* தக்காளி கொத்சு *(tomato kothsu recipe in tamil)
@Renugabala Recipeதக்காளி சற்று விலை குறைந்திருப்பதால் சகோதரி, ரேணுகா பாலா அவர்களின் இந்த ரெசிபியை தேர்வு செய்தேன்.செய்து பார்த்ததில் மிகவும் நன்றாக இருந்தது.இதில் மாவுச்சத்து அதிகமாக உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாம்.வைட்டமின் ஏ, வைட்டமின் சி இதில் அதிகமாக உள்ளது.புற்று நோய் வராமல் தடுக்கின்றது.சருமத்தை சுருக்கம் இல்லாமலும், முகத்தை பளபளபாக்கவும் இது உதவுகின்றது. Jegadhambal N -
சிவப்பு சின்ன காராமணி வத்தக் குழம்பு (Vathal Kulambu Recipe in Tamil)
இந்த காராமணி சமையலில் சேர்த்து சாப்பிட்டால் ரத்தசோகை வராமலும்.உடல் எடையை குறைக்கவும், உதவுகின்றது.சருமம் முதிர்ச்சி அடைவதை தடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது. மிகவும் நல்லது. #magazine2 Jegadhambal N -
* கிராமத்து பிரண்டை ஊறுகாய்*(village style pirandai pickle recipe in tamil)
#VKபாட்டி கால, கிராமத்து, பிரண்டை ஊறுகாய் இது.அங்கே இதெல்லாம் நன்கு தரையிலேயே படர்ந்திருக்கும்.இது பசியைத் தூண்டும்.உடலை வலிமையாக்கும்.அஜீரணத்தை குணமாக்கும். Jegadhambal N
More Recipes
கமெண்ட்