குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாஸ்மதி நெய் சோறு(nei soru recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாஸ்மதி நெய் சோறு(nei soru recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பாஸ்மதி நெய் சோறு(nei soru recipe in tamil)

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen

பாஸ்மதி நெய் சோறு(nei soru recipe in tamil)

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 4 டம்ளர் பாஸ்மதி அரிசி
  • 2 பெரிய வெங்காயம்
  • 1மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 கப் எண்ணெய்
  • 1 மேஜைக்கரண்டி முந்திரி
  • 2 துண்டு பட்டை
  • 4 கிராம்பு
  • 4 ஏலக்காய்
  • 1 சிறிய தக்காளி
  • 1/4 கப் கொத்தமல்லி இலைகள்
  • 1/4 கப் புதினா இலைகள்
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • 8 டம்ளர் தண்ணீர்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும் இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதன்பின் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள், ஒன்றும் பாதியுமாக நறுக்கிய தக்காளி மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து லேசாக வதக்கவும்.

  2. 2

    பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் தண்ணீரை வடித்து இந்த அரிசியை குக்கரில் சேர்த்து ஒரு நிமிடம் அதிகமான தீயில் வதக்கவும். அதன்பின் 8 டம்ளர் சூடான தண்ணீரை குக்கரில் சேர்க்கவும். இதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதி வந்த பின் குக்கரை மூடி ஒரு விசில் வந்தபின் சிறு தீயில் 10 நிமிடம் வேக விடவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rumana Parveen
Rumana Parveen @RumanaParveen
01 மே 2022 17:18 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 2nd for basmathi

Keywords

Basmathi நெய் ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பிரியாணி மசாலா தூள்(biryani masala powder recipe in tamil)
  2. இரு பருப்பு வடை(2 paruppu vadai recipe in tamil)
  3. தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
  4. தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
  5. மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)
  1. ரோட்சைடு காளான்(road side kalan recipe in tamil)
  2. மினி பருப்பு வடை(paruppu vadai recipe in tamil)
  3. தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
  4. உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16203407
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close