இஞ்சி பூண்டு விழுது(ginger garlic paste recipe in tamil)

neha @neha_cp
இஞ்சி பூண்டு விழுது(ginger garlic paste recipe in tamil)
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16205371

பூண்டின் தோலை உரித்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
இஞ்சியின் தோலை உரித்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
பின்பு வெட்டிய இஞ்சி மற்றும் பூண்டு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து ஒரு ஏர் டைட் கண்டைநேர் ஸ்டோர் செய்து வைக்கவும்
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்