மாதுளம் பழம் ஜூஸ்(pomegranate juice recipe in tamil)

karthika @karthikaa
சமையல் குறிப்புகள்
- 1
மாதுளம் பழத்தை உரித்து அதன் பற்களை தனித்தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின் அந்த மாதுளம்பழத்தை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் வடிகட்டிய பின் சிறிது தண்ணீர் அந்த சங்கையுடன் சேர்த்து மறுபடியும் அரைத்து அதை வடிகட்டிக் கொள்ளவும்
- 3
பாலை நன்றாகக் காய்ச்சி கொண்டு அது நன்றாக ஆறியவுடன் மாதுளம் பழ ஜூஸில் சிறிது சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாதுளம் பழம் ஜூஸ்(Maathulam palam juice Recipe in Tamil)
#bcamஇரத்த சோகை உள்ளவர்களுக்கு ஏற்ற ஒரு பானம். Jassi Aarif -
*மாதுளை ஜூஸ்*(pomegranate juice recipe in tamil)
மாதுளையில் வயிற்றில் குவிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மை உள்ளது. மேலும் உடல் எடை குறைவதற்கும், சர்க்கரை நோயை குறைப்பதற்கும் இப்பழம் பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
மாதுளம் பழம் ஜூஸ் (Maathuulam pazham juice recipe in tamil)
#arusuvai3#goldenapron3 மாதுளம் பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும். கர்ப்பிணி பெண்களுக்கு மிகச் சிறந்த உணவு.மாதுளம் பழத்தின் கொட்டை இருப்பதால் அதனை ஜூஸ் போன்று இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. அனைவரும் விரும்பி பெறுபவர். உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரும். Dhivya Malai -
-
மாதுளம் பழம் அல்வா
#nutritionமாதுளம் பழம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க வல்லது.புது இரத்தத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. குடல் புண் வயிற்றுப் புண் ஆகியவற்றை குணமாக்கும் சக்தியை கொண்டுள்ளது.m p karpagambiga
-
-
பிங்க் லைம் ஜூஸ் (pink lime juice)
#cookwithfriends #welcomedrink #priyangayogesh மாதுளம்பழம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் எலுமிச்சை சாறு உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.... Aishwarya Selvakumar -
மாதுளம் பழம் ஜூஸ்
#cookwithfriends#soundari rathnavel சௌந்தரி அக்கா உடன் இணைந்து இந்த ரெசிபியை மகிழ்வுடன் பகிர்கிறேன். Manju Jaiganesh -
-
-
மாதுளை பழம் ஜூஸ்(pomegranate juice recipe in tamil)
#cf9கிறிஸ்மஸ் ஸ்பெஷல் வெல்கம் ட்ரிங்க் Sasipriya ragounadin -
-
-
-
-
-
-
மாதுளம் பழம் ஜாம் (Maathulam pazham jam recipe in tamil)
#home குழந்தைகளுக்கு பிடித்தமானது மாதுளைஜாம். Gayathri Vijay Anand -
தாட்பூட் பழம் ஜூஸ் (Thaatpoot pazham juice Recipe in Tamil)
#nutrient2 #book தாட்பூட் பழம், ஆன்டிஆக்சிடண்டுகள், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டின் மற்றும் பாலிபினால்கள் ஆகியவற்றால் நிறைந்த ஒரு பழமாகும். குறிப்பாக, இவற்றில் உள்ள பாலிபினால்கள், ஆன்டி ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டிருக்கும் தாவர கலவைகள் ஆகும். இவை இதய நோய், புற்றுநோய், நோய்த்தொற்றுகள் மற்றும் நீண்டகால நோய்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது. Dhanisha Uthayaraj -
கேரட் ஜூஸ் (carrot juice)
#breakfast#goldenapron3 கேரட்டில் விட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. காலை உணவை தவிர்ப்பவர் 🥕 ஜூஸ் மட்டும் உண்டால் உடலுக்கு அனைத்து ஆற்றலும் தரும். புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். பாதாம் சேர்த்து பருகினால் நோய் எதிர்ப்பு சக்தியை தரும். A Muthu Kangai -
பழங்கள் நட்கள் கேக் (ப்ரூட்டி நட்டி கேக்) (tutty fruity cake recipe in Tamil)
நாங்கள் காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்த விநாடியிலிருந்து. ஸ்ரீதர் எனக்கு அனுப்பிய முதல் வேலேண்டைன் ரோஜாக்களை நான் இன்றும் வைத்திருக்கிறேன். இந்த வேலேண்டைன் அன்று முட்டை சேர்க்காமல் பழங்கள், புளூ பெர்ரீஸ். பேரிச்சம்பழம். உலர்ந்த திராட்சை, நட்கள்-பிஸ்தா, பாதாம், முந்திரி நிறைந்த கேக் குக்கெரில் செய்தேன். சக்கரையை குறைத்து இயற்க்கையாகவே இனிப்பு கொண்ட அதிமதுரம், மாதுளம் பழ சாரு சேர்த்தேன். வாசனைக்கு இலவங்க பட்டை பொடி, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய் பொடி சேர்த்தேன். நீராவியில் வேக வைக்கும் பொழுது எந்த பாத்திரத்தை உபயோகித்தாலும் போதிய நீர் பாத்திரத்தில் இருக்கிறதா என்று அப்போ அப்போ செக் பண்ண வேண்டும், கேக் செய்யும் பாத்திரம் குக்கர் அடியையோ உள் பக்கத்தையோ தொடக்கூடாது. எப்பொழுதும் செய்து முடித்தவுடன் ருசி பார்க்க வேண்டும். என் கேக் ருசியாக இருந்தது. நாங்கள் இருவருமே ருசித்து மகிழ்ந்தோம். #cake Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஜூஸ்#kids. 2Drinks Sundari Mani -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16205375
கமெண்ட்