குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)

swathi
swathi @swathii

மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)

swathi
swathi @swathii
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
6 பேர்
  • 1 கிலோ மட்டன்
  • 1 கிலோ அரிசி
  • 3/4 லிட்டர் தண்ணீர்
  • 1/4 லிட்டர் எண்ணெய்
  • 2 பட்ட
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 கப் நறுக்கிய வெங்காயம்
  • 1 கப் அரைத்த சின்ன வெங்காயம்
  • 1 கப் தக்காளி
  • 4 மேஜைக்கரண்டி உப்பு
  • 3 மேஜைக்கரண்டி மிளகாய்தூள்
  • 2 எலுமிச்சம் பழச்சாறு
  • 1 கப் தயிர்
  • 1/2 கப் கொத்தமல்லி
  • 1/2 கப் புதினா
  • 1 மேஜைக்கரண்டி பட்டை கிராம்பு தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்

  2. 2

    பின்பு சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, பட்டை கிராம்பு தூள், கொத்தமல்லி, புதினா மற்றும் தக்காளி சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும் பின் மட்டனையும் சேர்த்து நன்றாக வேகவிடவும்

  3. 3

    மட்டன் சிறிது வெந்தவுடன் அதில் தயிர் மற்றும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து தண்ணீரையும் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும் தண்ணீர் கொதித்தவுடன் அதில் அரிசியை சேர்த்து 2 நிமிடம் கிளறவும்

  4. 4

    சிறிது தண்ணீர் சுண்டியவுடன் அதில் நெய் சேர்த்து சிம்மில் 20 நிமிடம் நன்றாக தம்முக்கு விடவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

swathi
swathi @swathii
02 மே 2022 18:27 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
  2. ரோஜா சர்பத்-- மொஜிட்டோ (rose sarbath recipe in tamil)
  3. அவல் lemon சர்பத்(aval lemon sarbath recipe in tamil)
  4. வெள்ளரி மோர் சர்பத்(cucumber buttermilk sarbath recipe in tamil)
  5. ஹோட்டல் பருப்பு சாம்பார்(hotel paruppu sambar recipe in tamil)
  1. தயிர் பச்சடி(curd chutney recipe in tamil)
  2. ஸ்வீட் சேமியா(sweet semiya recipe in tamil)
  3. சிக்கன் ப்ரைட் ரைஸ்(chicken fried rice recipe in tamil)
  4. செளசெள மசாலா கிரேவி(chow chow masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16205384
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close