குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கோதுமை அடை தோசை(wheat adai dosai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கோதுமை அடை தோசை(wheat adai dosai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கோதுமை அடை தோசை(wheat adai dosai recipe in tamil)

Rani N
Rani N @Nagarani

கோதுமை அடை தோசை(wheat adai dosai recipe in tamil)

Rani N
Rani N @Nagarani
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 150 கிராம் கோதுமை மாவு
  • 50 கிராம் வெள்ளை ரவை
  • 1/4 கப் அரிசி மாவு
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு தண்ணீர்
  • 2 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • 1/4 கப் கொத்தமல்லி இலைகள்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • தேவையானஅளவு எண்ணெய்
  • வதக்கு வதற்கு:
  • 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
  • 1 வெங்காயம்
  • 1 கேரட்
  • 1 தக்காளி
  • கடுகு
  • கறிவேப்பிலை
  • 1 பச்சை மிளகாய்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பெரிய கிண்ணத்தில் கோதுமை மாவு ரவை அரிசி மாவு பெருங்காயத்தூள் சீரகம் உப்பு இவற்றை கட்டி இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கறிவேப்பிலை பொடியாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து கண்ணாடி பதத்திற்கு அரைக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி துருவிய கேரட் மஞ்சள் தூள் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கோதுமை மாவு கலவையுடன் கலக்கவும்.

  3. 3

    இதில் கடைசியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து தோசைக்கல்லில் அடையாக வார்த்து எண்ணெய் சேர்த்து சுட்டெடுக்கவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rani N
Rani N @Nagarani
08 மே 2022 10:36 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Wheat Adai

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காலிஃப்ளவர் ஃப்ரை(cauliflower fry recipe in tamil)
  2. குதிரைவாலி பாயாசம்(kuthiraivali payasam recipe in tamil)
  3. வெள்ளரி வெங்காய தயிர் பச்சடி(cucumber onion raita recipe in tamil)
  4. ரசப்பொடி(rasam powder recipe in tamil)
  5. சிம்பிள் ரசம்(simply rasam recipe in tamil)
  1. உருளைக்கிழங்கு வருவல்(potato fry recipe in tamil)
  2. ரசப்பொடி(rasam powder recipe in tamil)
  3. பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(pottukadalai thengai chutney recipe in tamil)
  4. தலைக்கறி வறுவல்(goat head fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16216615
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close