வெள்ளரி வெங்காய தயிர் பச்சடி(cucumber onion raita recipe in tamil)
Syeda Begam @SyedaBegam
வெள்ளரி வெங்காய தயிர் பச்சடி(cucumber onion raita recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளரிக்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
- 2
இந்த இரண்டையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து இதில் உப்பு சேர்த்து பிசறவும். பிறகு தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். கடைசியாக கொத்தமல்லி இலைகளை நறுக்கி மேலே தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16216714



கமெண்ட்