சௌசௌ பருப்பு(chow chow paruppu recipe in tamil)

Cooking Passion @Cooking_2000
சௌசௌ பருப்பு(chow chow paruppu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். சௌசௌவை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 2
ஒரு குக்கரில் நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் சீரகம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பாசிப்பருப்பை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதோடு நறுக்கி வைத்த தக்காளி மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு ஒரு விசில் விடவும். ஒரு தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து கூறியுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து தயார் செய்துள்ள பருப்பில் சேர்த்து கிளறவும்.
- 3
சுவையான சௌசௌ தக்காளி பப்பு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16227383









கமெண்ட்