குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மல்லி இலை துவையல்(malli ilai thuvaiyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மல்லி இலை துவையல்(malli ilai thuvaiyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மல்லி இலை துவையல்(malli ilai thuvaiyal recipe in tamil)

Banumathi K
Banumathi K @banubalaji

மல்லி இலை துவையல் செய்வது மிக சுலபம் மிகவும் ஆரோக்கிய மான உணவுகளில் இது முதல் இடம் என்று சொல்லாம்

மல்லி இலை துவையல் செய்வது மிக சுலபம் மிகவும் ஆரோக்கிய மான உணவுகளில் இது முதல் இடம் என்று சொல்லாம்

மேலும் படிக்க

மல்லி இலை துவையல்(malli ilai thuvaiyal recipe in tamil)

Banumathi K
Banumathi K @banubalaji

மல்லி இலை துவையல் செய்வது மிக சுலபம் மிகவும் ஆரோக்கிய மான உணவுகளில் இது முதல் இடம் என்று சொல்லாம்

மல்லி இலை துவையல் செய்வது மிக சுலபம் மிகவும் ஆரோக்கிய மான உணவுகளில் இது முதல் இடம் என்று சொல்லாம்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4பேர்
  • 50கிராம்மல்லி இலை
  • 3ஸ்பூன் அளவுதேங்காய் துண்டுகள்
  • சிறிதளவுபுளி
  • 2. அல்லது 3வத்தல்
  • சிறு துண்டுஇஞ்சி
  • தேவைக்கேற்பஉப்பு
  • 2 ஸ்பூன்எண்ணை
  • அரை ஸ்பூன்கடுகு உளுந்து
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    மல்லி இலையை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும் தேங்காய் துண்டுகள் வத்தல் புளி இஞ்சி உப்பு அனைத்தும் எடுத்து வைக்கவும்

    மல்லி இலை துவையல்(malli ilai thuvaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்து சூடாக்கி இவை அனைத்தும் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்

    மல்லி இலை துவையல்(malli ilai thuvaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நன்கு ஆறிய பின் இதை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும் பின்னர் கடுகு உளுந்து மட்டும் சேர்த்து தாளித்து ஊற்றவும் இப்பொழுது அனைத்து சாத வகைகள் இட்லி தோசை உடன் சாப்பிட தேவையான மல்லி இலை துவையல் மிக மிக ருசியாக தயார்

    மல்லி இலை துவையல்(malli ilai thuvaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Banumathi K
Banumathi K @banubalaji
13 மே 2022 15:29 அன்று
புதிய முறையில் ருசியான உணவை முயற்சி செய்து பார்ப்பதில் ஆர்வம்
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 7th for இலை
  2. 10th for கொத்தமல்லி

Keywords

கொத்தமல்லி துவையல் இலை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மீன் குழம்பு(fish curry recipe in tamil)
  2. ரோட்டுக்கடை காளான்(roadside kalan recipe in tamil)
  3. நண்டு சூப்(crab soup recipe in tamil)
  4. சௌசௌ கடலை பருப்பு கூட்டு (Chowchow Curry recipe in tamil)
  5. பருப்பு சட்னி(paruppu chutney recipe in tamil)
  1. ப்ளைன் நூடுல்ஸ்(plain noodles recipe in tamil)
  2. மாம்பழ கேசரி(mango kesari recipe in tamil)
  3. உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)
  4. பருப்பு சட்னி(paruppu chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16228234
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close