அரைக்கீரை கடையல்(araikeerai kadayal recipe in tamil)
Nousheen @Nousheenji
அரைக்கீரை கடையல்(araikeerai kadayal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் தக்காளி வெங்காயம் துவரம் பருப்பு பச்சை மிளகாய் மஞ்சள் தூள் அறிந்து வைத்துள்ள அரைக்கீரை தேவையான அளவு தண்ணீர் உப்பு புளி சீரகம் இவற்றை சேர்த்து குக்கரை மூடி கீரையை வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
வேக வைத்த கீரையை கடைந்து கொள்ளவும். தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து உருகியதும் கடுகு கறிவேப்பிலை தாளித்து வடகம் காய்ந்த மிளகாய் சீரகம் சேர்த்து தாளித்து கடைந்து வைத்துள்ள கலவையில் சேர்த்துக் கலக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16232730



கமெண்ட்