பணியாரம்(paniyaram recipe in tamil)
Rani N @Nagarani
பணியாரம்(paniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வட சட்டியில் எண்ணெய் சேர்த்து இதில் கடுகு கறிவேப்பிலை சீரகம் கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி தோசை மாவில் சேர்க்கவும்.
- 2
இதோடு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பணியார மாவு பதத்திற்கு மாவை கரைத்து பணியாரக் கல்லில் எண்ணெய் சேர்த்து கூலியில் இந்த மாவை ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு முறுகலாக சுட்டு எடுக்கவும்,
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16249221



கமெண்ட்