குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

GRB, குலோப் ஜாமூன் மிக்ஸூடன், சிறிது கோதுமை மாவு, சேர்த்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.

GRB, குலோப் ஜாமூன் மிக்ஸூடன், சிறிது கோதுமை மாவு, சேர்த்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.

மேலும் படிக்க

குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

GRB, குலோப் ஜாமூன் மிக்ஸூடன், சிறிது கோதுமை மாவு, சேர்த்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.

GRB, குலோப் ஜாமூன் மிக்ஸூடன், சிறிது கோதுமை மாவு, சேர்த்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பேர்
  • 1 பாக்கெட்GRB குலோப் ஜாமூன் மிக்ஸ்
  • 1 டேபிள் ஸ்பூன்கோதுமை மாவு
  • 2 1/2 டம்ளர்சர்க்கரை
  • 2 1/2 டம்ளர்தண்ணீர்
  • 1 டீ ஸ்பூன்வெண்ணிலா எஸன்ஸ்
  • 1 டேபிள் ஸ்பூன்காய்ச்சி ஆறின பால்
  • 2 டேபிள் ஸ்பூன்நெய்
  • 1 டீ ஸ்பூன்வெண்ணிலா எஸன்ஸ்
  • பொரிப்பதற்குஎண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

    குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கோதுமை மாவை சிறிது பால் விட்டு கெட்டியாக, கட்டியில்லாமல், கரைத்துக் கொள்ளவும்.

    குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுப்பை சிறிய தாக்கி, வாயகன்ற பாத்திரத்தில், சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,கரைந்ததும், பிசுக்கு பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.பிறகு அடுப்பை விடவும்.

    குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு வெண்ணிலா எஸன்ஸ் விடவும்.

    குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பௌலில், குலோப் ஜாமூன் மிக்ஸில் சிறிது தண்ணீர் விட்டுக் கொள்ளவும்.

    குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு லேசாக கலந்து, பாலை சேர்க்கவும்.

    குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின் சிறிது நெய் சேர்த்து பிசைந்து, 5நிமிடம் ஊற விடவும்.

    குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    அடுத்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில், எண்ணெய், நெய் காய்ந்ததும், உருண்டைகளை போடவும்.

    குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பின் திருப்பி, இரண்டு பக்கமும், நன்கு வேக வைத்து,தட்டில் எடுத்து ஆற விடவும்.

    குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    பாகு இளம் சூடாக இருக்கும் போதே, உருண்டைகளை போடவும்.

    குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    பிறகு, பௌலுக்கு மாற்றி,3/4 மணிநேரம் பாகில் ஊறவிடவும்.

    குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    இப்போது, சுவையான, * ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன் * தயார். 25 உருண்டைகள் வந்தது.செய்து பார்த்து, அசத்துங்கள்.

    குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
28 மே 2022 11:31 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 2nd for mix

Keywords

Mix Wheat குலாப் ஜாமூன்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பீஃப் பிரியாணி(beef biryani recipe in tamil)
  2. உளுந்து பாதாம் பொடி(urad dal almond powder recipe in tamil)
  3. தலைப்பு : அடை மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
  4. கட்டி சட்னி(tamarind chutney recipe in tamil)
  5. 🌺🥭மாம்பழ கேசரி 🥭🌺(mango kesari recipe in tamil)
  1. தயிர் பச்சடி(tayir pachadi recipe in tamil)
  2. மீன் குழம்பு(fish curry recipe in tamil)
  3. உளுந்து பாதாம் பொடி(urad dal almond powder recipe in tamil)
  4. வாழை தண்டு பொரியல் (plantain stem fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16263523
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close