அவல் உப்புமா(aval upma recipe in tamil)
Rani N @Nagarani
அவல் உப்புமா(aval upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கருவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது நிலக்கடலை காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.
- 2
இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். கூடவே மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அரை மணி நேரம் ஊற வைத்த அவுலை தண்ணீர் வடித்து சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 3
நன்றாக கலந்து அவல் சூடான பின் தேவையான அளவு உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16266333



கமெண்ட்