வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
Nida @Nida_Begam
வெஜ் கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பெரிய வெங்காயம் மற்றும் குடைமிளகாய் பெரிய சதுரங்களாக வெட்டி எண்ணெயில் வதக்கி தனியே வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காய விழுது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சீரகத்தூள் தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு மற்றும் ஏற்கனவே வதக்கிய குடை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து கலந்து கொதி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16267060



கமெண்ட்