தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)

Nousheen
Nousheen @Nousheenji

தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4 நாட்டுத் தக்காளி
  2. 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
  3. கடுகு
  4. காய்ந்த மிளகாய்
  5. கருவேப்பிலை
  6. 1/4 தேக்கரண்டி பெருங்காயத் தூள்
  7. 4 பல் பூண்டு
  8. 1 தேக்கரண்டி மிளகு
  9. 1/2 தேக்கரண்டி சீரகம்
  10. 1 தேக்கரண்டி ரசப்பொடி
  11. தேவையானஉப்பு
  12. கொத்தமல்லி இலைகள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மிக்ஸியில் மிளகு சீரகம் பூண்டு 4 கறிவேப்பிலை தக்காளி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து இதில் கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் தாளிக்கவும். பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கி தண்ணீர் மற்றும் உப்பு கூடவே ரசப்பொடி சேர்த்து மிதமான தீயில் நுரைத்து வரும் வரை கொதிக்க வைக்கவும்

  3. 3

    ஓரங்கள் நுரை கட்டியவுடன் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nousheen
Nousheen @Nousheenji
அன்று

Similar Recipes