பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)

Anu Daisy @anu85
பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பீட்ரூட்டை பொடியாக நறுக்கி இரண்டு விசில் விடவும் வெங்காயம் நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்தவுடன் வெங்காயம் வர மிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
- 3
பிறகு குக்கரில் உள்ள பீட்ரூட்டை தாலியுடன் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிடவும் 5 நிமிடம் மூடி போட்டு வைக்கவும் இரவு தேங்காய்ப்பூ சேர்த்து நன்றாக கிளறிவிடவும்
- 4
தேங்காய் பூ போட்ட பிறகு இரண்டு நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்
- 5
பீட்ரூட் பொரியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16282419









கமெண்ட்