சாக்கோ டிரஃபுல் கேக்(choco truffle cake recipe in tamil)

சாக்கோ டிரஃபுல் கேக்(choco truffle cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் எண்ணெய் தயிர் வெனிலா எசன்ஸ் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து பீட்டர் கொண்டு சர்க்கரை கரையும் வரை அடிக்கவும்.
- 2
பின் இதில் ஒரு சல்லடை வைத்து அதில் மைதா மாவு சோள மாவு கொக்கோ பவுடர் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து சலிக்கவும். இதை நன்றாக கலந்து தேவைப்பட்டால் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து கலந்து கிரீஸ் செய்த பேக்கிங்கில் ஊற்றவும்.
- 3
இதனை 10 நிமிடம் பிரிஹீட் செய்த ஓவன் இல் 180 டிகிரி 40 நிமிடங்கள் பேக் செய்யவும்
- 4
டிரவெல் சோஸ் தயாரிக்க ஃப்ரெஷ் க்ரீமை ஒரு பாத்திரத்தில் சேர்த்து கொதி வரும் வரை காத்திருக்கவும். கொதித்த பின் அடுப்பை அணைத்து நறுக்கி வைத்துள்ள சாக்லேட் துண்டுகளை சேர்த்து கூடவே வெண்ணெய் சேர்த்து சாக்லேட் கரையும் வரை நன்றாக கலந்து இந்த கலவையை வடிகட்டியில் வடித்து ஒரு கிண்ணத்தில் மாற்றவும். இதனை 6 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
- 5
தயார் செய்த கேக்கை இரண்டு அல்லது மூன்று வட்டங்களாக வெட்டி தேவைப்படும் அளவிற்கு சர்க்கரை சிறப்பு ஊற்றவும். ஒவ்வொரு லேயருக்கு மேலும் சாஸ் ஊற்றவும். ஒவ்வொன்றையும் அடுக்கி வைத்து மீதமுள்ள சாஸை மேலே ஊற்றி ஸ்பிரிங்கில்ஸ் தூவி அலங்கரிக்கவும்.
- 6
அருமையான சாக்கோ ட்ரஃபில் கேக் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
Choco Paneer Layer Cake (Chocco paneer layer cake Recipe in Tamil)
#அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள்அன்னையர் தினம் என்பதால் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பன்னீரை வைத்து சாக்லேட் கேக் செய்துள்ளேன். மிகவும் சாஃப்ட்டாக ருசியாக இருந்தது BhuviKannan @ BK Vlogs -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)
#grand2இனிய புத்தாண்டு வாழ்த்துகள். Sara's Cooking Diary -
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
சாக்லேட் டெக்கா டென்ட் லாவா கேக் (chocolate decadent cake recipe in tamil)
#noovenbaking Vaishnavi @ DroolSome -
-
2 அடுக்கு வைட் பாரஸ்ட் கேக்
#colours3நான் என் மகளின் பிறந்தநாளுக்காக அவள் விரும்பிய இரண்டடுக்கு வைட் பாரஸ்ட் கேக் தயார் செய்தேன். இது மிகவும் ருசியாக கடைகளில் வாங்குவது போல இருந்தது. லாக்டவுன் சமயத்தில் என்னிடம் இருந்த பொருட்களை வைத்து ஒரு வித்தியாசமான முறையில் இதற்கு அலங்காரம் செய்துள்ளேன். Asma Parveen -
-
எஃலெஸ் வெண்ணிலா கேக் (Eggless vanilla cake recipe in tamil)
#GA4#Week22#egglesscake Sara's Cooking Diary -
-
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
-
-
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும். kavi murali
More Recipes
கமெண்ட்