நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)

#நாட்டுக்கோழிகுழம்பு
நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
#நாட்டுக்கோழிகுழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் பூண்டு இஞ்சி ஆகியவற்றை தோல் உரித்து அலசி வைக்கவும் சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்
- 2
வெங்காயம் பூண்டு இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும் நைசாக அரைக்க வேண்டாம்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும் பின் கறிவேப்பிலை சேர்த்து அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்
- 4
அடுப்பை மெல்லிய தீயில் வைத்து நன்றாக பச்சை வாசனை போக சிவந்து வரும் வரை வதக்கவும் தக்காளியை கழுவி நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
- 5
வெங்காய விழுது நன்றாக வதங்கியதும் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்
- 6
பின் சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 7
பின் 5 நிமிடம் வரை மூடி வைத்து வேக விடவும் தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம் பின் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் மிளகுத்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் வரை வேகவிடவும் தேங்காயை உடைத்து ஒரு மூடி அரைக்க மிக்ஸியில் போட்டு கூட சோம்பு கசகசா முந்திரி சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்
- 8
மற்றொரு தேங்காய் மூடியை சிறிய துண்டுகளாக நறுக்கி குழம்பில் போடவும் பின் சிக்கன் வெந்ததும் (15_20 நிமிடங்கள் வரை வேகவைத்தாலே நன்றாக வெந்து விடும்) அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
- 9
எல்லாம் சேர்ந்து கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 10
சுவையான ஆரோக்கியமான நாட்டுக்கோழி குழம்பு ரெடி
Similar Recipes
-
-
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
நாட்டுக்கோழி வறுவல்(country chicken gravy recipe in tamil)
#Vnஎன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நான் அசைவ உணவு சமைத்தால் மிகவும் பிடிக்கும் அதன்படி நாட்டுக்கோழி வறுவல் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Gowri's kitchen -
-
-
தலை குடல் ஈரல் கறி(goat head,intestine and liver curry recipe in tamil)
#Cookpadturns6 Sudharani // OS KITCHEN -
வாழைப்பூ கோலா உருண்டை குழம்பு(valaipoo kola urundai kulambu recipe in tamil)
#lunch Sudharani // OS KITCHEN -
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
-
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
-
-
சீரகசம்பா நாட்டுக்கோழி பிரியாணி(Naattukozhi Briyani recipe in tamil)
#mom #india2020 Vijayalakshmi Velayutham -
-
-
வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
-
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
பீப்(beef) கறி (Beef curry recipe in tamil)
#nutrient1 பீப்ல் உள்ள சத்துக்கள் புரதம் இரும்பு விட்டமின் பி Soulful recipes (Shamini Arun) -
செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)
#mom #india2020 நாட்டுக்கோழி குழம்பு நல்லெண்ணெயில் செய்து சாப்பிடுவது உடம்புக்கு வலிமை. Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
அரைத்த தேங்காய் நாட்டுக்கோழி குழம்பு (Araitha thenkaai naatukozhi kulambu recipe in tamil)
#coconut Nithyakalyani Sahayaraj
More Recipes
கமெண்ட்