குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரோட்டுக்கடை காளான் பிரை(roadside mushroom fry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரோட்டுக்கடை காளான் பிரை(roadside mushroom fry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரோட்டுக்கடை காளான் பிரை(roadside mushroom fry recipe in tamil)

R Sheriff
R Sheriff @rsheriff

ரோட்டுக்கடை காளான் பிரை(roadside mushroom fry recipe in tamil)

R Sheriff
R Sheriff @rsheriff
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 200 கிராம் காளான்
  • 250 கிராம் முட்டைக்கோஸ்
  • 3மேசைக்கரண்டி மைதா மாவு
  • 1.5 தேக்கரண்டி சோள மாவு
  • 2மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • பொரிப்பதற்கு எண்ணெய்
  • மசாலா தயாரிக்க
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
  • 2 வெங்காயம்
  • 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 8 தேக்கரண்டி தக்காளி சாஸ்
  • 1 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  • 1/2 லிட்டர் தண்ணீர்
  • 1/2 தேக்கரண்டி சோள மாவு
  • நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    காளான் மற்றும் முட்டைக்கோசை பொடியாக நறுக்கி கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும். இதில் பொறிக்க குறிப்பிட்டுள்ள எண்ணெய் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.

  2. 2

    எண்ணெயை கடாயில் சேர்த்து காய வைக்கவும். கலந்து வைத்துள்ளதை சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரிக்கவும். பொரித்ததை ஒன்றும் பாதியுமாக உடைத்துக் கொள்ளவும்.

    ரோட்டுக்கடை காளான் பிரை(roadside mushroom fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் பிரை(roadside mushroom fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சாஸ் சில்லி சாஸ் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வதக்கவும். இதில் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும். கொதி வந்தவுடன் பொறித்த காளானை சேர்த்து கிளறவும்.

    ரோட்டுக்கடை காளான் பிரை(roadside mushroom fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரோட்டுக்கடை காளான் பிரை(roadside mushroom fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சோள மாவை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து இதில் ஊற்றவும். கெட்டியாகி குழம்பு பதத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும். பரிமாறும் பொழுது வெங்காயம் சேர்த்துப் பரிமாறவும்.

    ரோட்டுக்கடை காளான் பிரை(roadside mushroom fry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

R Sheriff
R Sheriff @rsheriff
05 ஜூன் 2022 14:02 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Roadside Kaalan Mushroom

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
  2. *சிக்கன் வறுவல்(chicken varuval recipe in tamil)
  3. பொங்கல்(pongal recipe in tamil)
  4. கருவாடு மசால்(dry fish masala recipe in tamil)
  5. சத்து மாவு பவுடர்
  1. சாக்கோ டிரஃபுல் கேக்(choco truffle cake recipe in tamil)
  2. பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
  3. நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)
  4. கருவாடு மசால்(dry fish masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16282489
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close