நண்டு மசாலா(crab masala recipe in tamil)

Nithya Rose @nithyarose
நண்டு மசாலா(crab masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் அரைப்பதற்கான தேவையானவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். நண்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடான பிறகு அரைத்த மசாலாவைப் போட்டு கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்
- 3
வதங்கிய பிறகு கொண்டு அந்த மசாலாவை சேர்த்து உப்பையும் சேர்த்து நன்றாகக் கிளறிக் கொள்ளவும்
- 4
இப்பொழுது மஞ்சள் தூளை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்
- 5
மூடி போட்டு 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து வேக வைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16283190









கமெண்ட்