குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மொச்சைக் கொட்டை வெந்தயக்கீரை குழம்பு(mocchai keerai kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மொச்சைக் கொட்டை வெந்தயக்கீரை குழம்பு(mocchai keerai kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மொச்சைக் கொட்டை வெந்தயக்கீரை குழம்பு(mocchai keerai kulambu recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

மொச்சைக் கொட்டை வெந்தயக்கீரை குழம்பு(mocchai keerai kulambu recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 கைப்பிடி சின்ன வெங்காயம்
  • 1/4 கப் எண்ணெய்
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • /4 தேக்கரண்டி1 மஞ்சள் தூள்
  • 1/2 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள்
  • 1 தேக்கரண்டி மல்லித் தூள்
  • 1/2 கப் மொச்சை
  • 1 கட்டு வெந்தயக் கீரை
  • 1சின்ன உருளைக்கிழங்கு
  • தேவையானஅளவு உப்பு
  • 1/4 கப் துருவிய தேங்காய்
  • 2 தக்காளி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் வெங்காய விழுது இஞ்சி-பூண்டு விழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    மொச்சைக் கொட்டை வெந்தயக்கீரை குழம்பு(mocchai keerai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சுத்தம் செய்த வெந்தயக்கீரை தோசை நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து மசாலாவில் வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

    மொச்சைக் கொட்டை வெந்தயக்கீரை குழம்பு(mocchai keerai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மொச்சைக் கொட்டை வெந்தயக்கீரை குழம்பு(mocchai keerai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கீரை வதங்கி சுருங்கிய பின் தேங்காய் தக்காளி அரைத்த விழுதை சேர்க்கவும். குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு குக்கரை மூடி 3 விசில் வைக்கவும்.

    மொச்சைக் கொட்டை வெந்தயக்கீரை குழம்பு(mocchai keerai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மொச்சைக் கொட்டை வெந்தயக்கீரை குழம்பு(mocchai keerai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Cooking Passion
Cooking Passion @Cooking_2000
11 ஜூன் 2022 09:48 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 7th for வெந்தியகீரை

Keywords

வெந்தியகீரை குழம்பு கீரை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
  2. கத்தரிக்காய். பிடலா.(marriage style brinjal pitla recipe in tamil)
  3. தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
  4. ராகி தோசை(ragi dosai recipe in tamil)
  5. மாசி கருவாடு தொக்கு(maasi karuvadu thokku recipe in tamil)
  1. மாசி கருவாடு தொக்கு(maasi karuvadu thokku recipe in tamil)
  2. கட்லட்(cutlet recipe in tamil)
  3. கத்தரிக்காய். பிடலா.(marriage style brinjal pitla recipe in tamil)
  4. பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16295665
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close