ராகி தோசை(ragi dosai recipe in tamil)

Kavya Rajkumar
Kavya Rajkumar @kavyar17

ராகி தோசை(ragi dosai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. ஒரு கப்ராகி மாவு
  2. அரை கப்அரிசி மாவு
  3. அரை கப்ரவை
  4. 2பெரிய வெங்காயம்
  5. சிறிதளவுகறிவேப்பில்லை
  6. சிறிதளவுகொத்தமல்லி
  7. 4பச்சை மிளகாய்-
  8. ஒரு டீஸ்பூன்சீரகம்
  9. 4 கப்தண்ணீர்
  10. 2 டீஸ்பூன்என்னை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ராகி மாவு ஒரு கப் ரவை அரை கப் அரிசி மாவு அரை கப் சேர்த்து கலந்து கொள்ளவும் இப்போது அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  2. 2

    பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி சீரகம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  3. 3

    மீண்டும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  4. 4

    தோசை கல்லை நன்றாக சூடாக்கிய பிறகு மாவை தோசை கல்லின் மேல் சுற்றியும் விடவும் என்னை மேலே விட்டு வேக வைக்கவும் 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு அரை நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்

  5. 5

    ராகி தோசை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kavya Rajkumar
Kavya Rajkumar @kavyar17
அன்று

Similar Recipes