தயிர் சாதம்(curd rice recipe in tamil)

Sruthi Shakthivel @sruthi1991
தயிர் சாதம்(curd rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெந்த சாப்பாட்டை ஆறவைத்துக் கொள்ளவும் பிறகு வெங்காயத்தை அரிந்து
- 2
இப்போது தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடான பிறகு கடுகு சேர்த்து பொரிந்த உடன் வெங்காயம் கருவேப்பிலை மற்றும் வறமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும் பிறகு
- 3
இப்போது உப்பு மற்றும் தயிரை சேர்த்து கொள்ளவும்
- 4
சாப்பாடு நன்றாக ஆர்யாவுடன் இதை அந்த தாலியுடன் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும் லேசாக மசித்துக் கொள்ளவும்
- 5
தயிர் சாதம் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- துவரம் பருப்பு சாம்பார்(thoor dal sambar recipe in tamil)
- கிராமத்து விருந்து: சுட்ட கார தக்காளி சட்னி(village style burnt tomato chutney recipe in tamil)
- புளிசக்கீரை தொக்கு(pulicha keerai thokku recipe in tamil)
- முருங்கைக்காய், மசாலா பொடி, தேங்காய் பால் குழம்பு (Drumstick, masala powder, coconut milk gravy)
- அரிசி ரொட்டி(arisi roti recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16297877







கமெண்ட்