தாளித்த சுண்டல்(sundal recipe in tamil)

Danisha David
Danisha David @danidavid1

தாளித்த சுண்டல்(sundal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 100 கிராம்வெள்ளை சுண்டல்
  2. 2பெரிய வெங்காயம்-
  3. ஒரு கொத்துகருவேப்பிலை
  4. 4வர மிளகாய்-
  5. 2டீஸ்பூன்என்னை
  6. ஒரு டீஸ்பூன்கடுகு
  7. ஒரு டீஸ்பூன்உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    சுண்டலை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும் ஒரு குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்

  2. 2

    வெந்த சுண்டலை தண்ணீரை நீக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்

  3. 3

    தாளிப்பதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளவும் பிறகு கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்

  4. 4

    இப்போது சுண்டலை அதனுடன் சேர்த்து அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும்

  5. 5

    மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும் இப்போது எடுத்து பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Danisha David
Danisha David @danidavid1
அன்று

Similar Recipes