உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)

Anu Daisy @anu85
சமையல் குறிப்புகள்
- 1
என்னையை ஊற்றி சூடான பிறகு உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளவும்
- 2
பிறகு உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 3
நன்றாக வதக்கிக்கொள்ளவும் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை திருப்பி விட்டு கொள்ளவும்
- 4
தட்டு போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
உருளைக்கிழங்கு பொரியல் (Potato fry)
இந்த உருளைக் கிழங்கு பொரியல் பாரம்பரியமாக செய்யக்கூடியது. சாதம்,தக்காளி சாதம் போன்ற உணவுகளின் துணை உணவாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Combo4 Renukabala -
உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)
இந்த உருளைக்கிழங்கு பொரியல் பூண்டு சேர்த்து பொரிப்பதால் மிகவும் வித்தியாசமான ருசியில் கிடைக்கும் Banumathi K -
-
உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)
தயிர் மற்றும் கலவை சாதனங்களுக்கு அருமையாக இருக்கும் karthika -
-
-
-
உருளைக்கிழங்கு, கத்தரி சிம்பிள் ஃப்ரை(brinjal potato fry recipe in tamil)
இந்த டிஷ் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு ஏற்றது. punitha ravikumar -
-
-
-
-
-
"ஸ்பைஸி உருளைக்கிழங்கு வறுவல்" Spicy Potato Fry recipe in tamil
#Kilangu#Week-2#வாரம்-2#கிழங்கு#ஸ்பைஸி உருளைக் கிழங்கு வறுவல்.##CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16297902
கமெண்ட்