மட்டன் கொத்து கறி மசால்(kheema masala recipe in tamil)

Haniyah Arham @haniyahar
மட்டன் கொத்து கறி மசால்(kheema masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும் சூடான பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும் சிறிதளவு உப்பும் சேர்த்துக் கொள்ளவும்
- 2
நன்றாக வதங்கிய பிறகு கொத்துக்கறியை சேர்த்துக் கொள்ளவும்
- 3
நன்றாக வதங்கிய பிறகு தக்காளியை சேர்த்துக் கொள்ளவும் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 4
போது உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லி தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து கொள்ளவும்
- 5
பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்
- 6
தண்ணீர் சுண்டி நன்றாக தொக்கு போல் வரவேண்டும் அதுவரை வேகவைக்கவும் இப்போது கொத்து கறி மசால் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- தயிர் சாதம்(curd rice recipe in tamil)
- துவரம் பருப்பு சாம்பார்(thoor dal sambar recipe in tamil)
- முருங்கைக்காய், மசாலா பொடி, தேங்காய் பால் குழம்பு (Drumstick, masala powder, coconut milk gravy)
- கிராமத்து விருந்து: சுட்ட கார தக்காளி சட்னி(village style burnt tomato chutney recipe in tamil)
- புளிசக்கீரை தொக்கு(pulicha keerai thokku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16297951








கமெண்ட்