மேக்ரோணி(macroni recipe in tamil)

Bhoomika pujari @cook_36813971
மேக்ரோணி(macroni recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பவுலில் சோள மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்து கொள்ளவும்.
- 2
வானலில் எண்ணெய்/வெண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி கொடுக்கவும். பின்னர் குடைமிளகாய், ஸ்வீட் கார்ன், மக்ரோனி சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 3
பின்னர் மிளகு தூள், சர்க்கரை, உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.மக்ரோனி வெந்ததும் கரைத்து வைத்து உள்ள சோள மாவு இதில் சேர்த்து கிளறி விடவும். ஓரளவு கெட்டியாக வந்ததும் ஓரிகனோ, சில்லி பிளேக்ஸ் சேர்த்து பவுலில் ஊற்றி சூடாக பரிமாறவும்.நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
- துவரம் பருப்பு சாம்பார்(thoor dal sambar recipe in tamil)
- தயிர் சாதம்(curd rice recipe in tamil)
- புளிசக்கீரை தொக்கு(pulicha keerai thokku recipe in tamil)
- முருங்கைக்காய், மசாலா பொடி, தேங்காய் பால் குழம்பு (Drumstick, masala powder, coconut milk gravy)
- கிராமத்து விருந்து: சுட்ட கார தக்காளி சட்னி(village style burnt tomato chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16299005







கமெண்ட்