பருப்பு வடை(paruppu vadai recipe in tamil)

sumra sadaf @cook_36817296
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து மிக்ஸியில் சீரகம் வரமிளகாய் சோம்பு சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
இதனை ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும். இதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி கொத்தமல்லி கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.கூடவே பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
- 3
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஒரு கடாயில் சேர்த்து காய வைக்கவும். எண்ணை காய்ந்ததும் தயார் செய்த மாவிலிருந்து குட்டி குட்டி வடைகளாகத் தட்டி எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#arusuvai3 #துவர்ப்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil)
பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகள் அதிகமாக செய்து கொடுக்கும்போது சாப்பிட அடம் பிடிப்பார்கள் இவ்வாறு நாம் அடையாக செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்ணுவார்கள் Sangaraeswari Sangaran -
பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
#CF6வடைஎன்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.மாலை நேரத்தில் மழை வரும் காலங்களில் சூடாக டீ மட்டும் வடை இருந்தால் அனைவரும் மகிழ்வர்.💯✨ RASHMA SALMAN -
-
-
பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
பீட்ரூட் மசாலா வடை, பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ், இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
-
பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
#npd1மிகவும் எளிமையான வடை வீட்டில் செய்து பாருங்கள் இதன் சுவையை மறக்கவே மாட்டீர்கள் asiya -
-
-
மணத்தக்காளி கீரை பருப்பு வடை (Manathakkali keerai paruppu vadai recipe in tamil)
#jan2#week2 Vijayalakshmi Velayutham -
-
வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#deepfryகுழந்தைங்க வாழைப்பூ பொரியல் சாப்பிட மாட்டார்கள் இந்த மாதிரி வடை செய்து குடுத்தா விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
பருப்பு உருண்டை சுயம் (Paruppu urundai suyam recipe in tamil)
#deepfry பருப்பு வகைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். Siva Sankari -
-
-
முருங்கைக்காய் வடை (Murunkaikaai vadai recipe in tamil)
#GA4#week25முருங்கக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளதுஎலும்புகளை வலுவாக்கும் ரத்தத்தை சுத்தம் செய்யும் சத்யாகுமார் -
-
மரவள்ளி கிழங்கு வடை(tapioca vada recipe in tamil)
#CF6 வடைநாம் செய்யும் பருப்பு வடையை விட இது மிகவும் ருசியாக இருந்தது. இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவு. தயா ரெசிப்பீஸ் -
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16299046
கமெண்ட்