குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் சூப்(mutton soup recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் சூப்(mutton soup recipe in tamil)

Sruthi Shakthivel
Sruthi Shakthivel @sruthi1991

மட்டன் சூப்(mutton soup recipe in tamil)

Sruthi Shakthivel
Sruthi Shakthivel @sruthi1991
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
இரண்டு பேர்
  • கால் கிலோ எலும்பு மட்டன்
  • 2 டீஸ்பூன்எண்ணெய்
  • 2பட்டை
  • 2கிராம்பு
  • கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  • 1.5 டீஸ்பூன்உப்பு
  • சிறிதளவுகொத்தமல்லி
  • ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 3 டம்ளர்தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    சூடான பிறகு எண்ணெயை ஊற்றி பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து கொள்ளவும் பிறகு அதனுடன் பிறகு அதனுடன் இஞ்சி பூண்டையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

    மட்டன் சூப்(mutton soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மட்டன் சூப்(mutton soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்போது மட்டனை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பிறகு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்

    மட்டன் சூப்(mutton soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் சூப்(mutton soup recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அங்கு வதங்கிய பிறகு கொத்தமல்லியை சேர்க்கவும்

  4. 4

    இப்போது 3 தம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி விடவும் சிம்மில் வைத்து 6 விசில் விடவும்

  5. 5

    விசில் போனபிறகு சுட சுட மட்டன் சூப்பை பரிமாறவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sruthi Shakthivel
Sruthi Shakthivel @sruthi1991
16 ஜூன் 2022 05:09 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat சூப்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மட்டன் பிரட்டல்(mutton fry recipe in tamil)
  2. பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்(paruppu thuvayal and veppam poo rasam recipes in tamil)
  3. கோதுமை பிஸ்கட்(wheat biscuit recipe in tamil)
  4. தயிர் பூரி(tayir poori recipe in tamil)
  5. பாகற்காய் சிப்ஸ்(bittergourd chips recipe in tamil)
  1. தயிர் பூரி(tayir poori recipe in tamil)
  2. தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
  3. தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
  4. பப்பாளிக்காய் பொரியல்(raw papaya poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16306994
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close