குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் மசாலா(mutton masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் மசாலா(mutton masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் மசாலா(mutton masala recipe in tamil)

Nithya Rose
Nithya Rose @nithyarose

மட்டன் மசாலா(mutton masala recipe in tamil)

Nithya Rose
Nithya Rose @nithyarose
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நான்கு பேர்
  • 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  • 3பெரிய வெங்காயம்
  • 2தக்காளி
  • 2பச்சைமிளகாய்
  • ஒரு டீஸ்பூன்பூண்டு பேஸ்ட்
  • 2 டீஸ்பூன்பருப்பு
  • அரைடீஸ்பூன்மஞ்சள் தூள்
  • ஒரு டீஸ்பூன்மிளகாய்தூள்
  • ஒரு டீஸ்பூன்கரம் மசாலா
  • அரை கிலோமட்டன்
  • சிறிதளவுகொத்தமல்லி
  • சிறிதளவுபுதினா
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு அதனுடன் மட்டனை சேர்த்து கொள்ளவும்

    மட்டன் மசாலா(mutton masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்பொழுது அதில் இஞ்சி பூண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்

    மட்டன் மசாலா(mutton masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளவும்

    மட்டன் மசாலா(mutton masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது உப்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து கொள்ளவும். பிறகு கொத்தமல்லி புதினாவையும் சேர்த்து கொள்ளவும்

    மட்டன் மசாலா(mutton masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டன் மசாலா(mutton masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது குக்கரில் சிறிதளவு தண்ணீரை சேர்த்து நான்கு விசில் விடவும் மிதமான தீயில்

  6. 6

    எஸ்ஆப் செய்த பிறகு விசில் அடங்கிய பிறகு உப்பு சரி பார்த்து சிறிது சுண்ட வைக்கவும். மட்டன் மசால் தயார்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nithya Rose
Nithya Rose @nithyarose
25 ஜூன் 2022 10:21 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாமை பாயாசம்(samai payasam recipe in tamil)
  2. கே எஃப் சி சிக்கன் ஃப்ரை(kfc chicken fry recipe in tamil)
  3. தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)
  4. கத்திரிக்காய் புளிக்குழம்பு(kathirikkai pulikulambu recipe in tamil)
  5. ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)
  1. புடலங்காய் பொரியல்(pudalangai poriyal recipe in tamil)
  2. தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)
  3. ஊறுகாய் பொடி தோசை(pickle podi dosai recipe in tamil)
  4. இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16328474
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close